Kalloori Maanavaraa Song Lyrics

24 Mani Neram cover
Movie: 24 Mani Neram (1984)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Sailaja and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: லல லா லல லா லா லா லா லா லா லல லா லல லா லா லா லா லா லா

பெண்: கல்லூரி மாணவரா கல்யாணம் ஆனவரா என் வீட்டின் பள்ளியிலே எல்லோரும் மாணவரே

பெண்: சொல்லாத பாடங்கள் சொல்வேனே நான் தோளோடு பூ மாலை சிந்தாதோ தேன்

இருவர்: கல்லூரி மாணவரா கல்யாணம் ஆனவரா என் வீட்டின் பள்ளியிலே எல்லோரும் மாணவரே

பெண்: ஊதாப் பூவின் வாசம் தேகம் எங்கும் வீசுமே ராஜா என்னை பார்த்தால் உந்தன் கண்கள் கூசுமே

பெண்: கண்ணுக்கு மை போடு கை மேலே கை போடு

பெண்: மஞ்சத்தில் பூ போடு மாப்பிள்ளே தாழ் போடு

பெண்: அல்லிப் பூவை கிள்ளி எடு அங்கம் எங்கும் புள்ளி இடு

பெண்: அந்திப் போரில் முந்திவிடு நெஞ்சில் காதல் தள்ளிக் கொடு

பெண்கள்: பொன்னோடம் வெந்நீரில் தள்ளாடும் வா

பெண்: கல்லூரி மாணவரா கல்யாணம் ஆனவரா

பெண்கள்: லால்லால்லால லாலாலாலா லால்லால்லால லாலாலாலா

பெண்: ஆற்றில் ஓடும் நீரில் இங்கு யாரும் நீந்தலாம் ஆசை உள்ள யாரும் எந்தன் அன்பை கேட்கலாம்

பெண்: நாணத்தை அச்சத்தை நான் விட்டு நாளாச்சு

பெண்: நம்பித்தான் வந்தோர்க்கு கொம்புத் தேன் நானாச்சே

பெண்: காலம் இல்லை நேரம் இல்லை கண்ணில் நாளும் தூக்கம் இல்லை

பெண்: தேசம் என்ன பார்ப்பதில்லை பாஷை என்ன கேட்பதில்லை

பெண்கள்: எப்போதும் உன் தேவை என் சேவை வா

பெண்கள்: கல்லூரி மாணவரா கல்யாணம் ஆனவரா

குழு: தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தா தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தகதிமி தா

குழு: ..........

குழு: {லால்லால்லால லாலாலாலா லால்லால்லால லாலாலாலா லால்லால்லால லாலாலாலா லால்லால்லால லாலாலாலா} (2)

Chorus: Lala laaaa lala laaa laa laa laa laaa Lala laaaa lala laaa laa laa laa laaa

Female: Kalloori maanavaraa Kalyaanam aanavaraa En veettin palliyilae Ellorum maanavarae

Female: Sollaadha paadangal Solvenae naan Tholodu poo maalai Sindhaadho thaen

Both: Kalloori maanavaraa Kalyaanam aanavaraa En veettin palliyilae Ellorum maanavarae

Female: Oodhaa poovin vaasam Dhegam engum veesumae Raajaa ennai paarthaal Undhan kangal koosumae

Female: Kannukku mai podu Kai melae kai podu

Female: Manjathil poo podu Maappillae thaal podu

Female: Alli poovai killi edu Angam engum pulli idu

Female: Andhi poril mundhi vidu Nenjil kaadhal thandhi kodu

Females: Ponnodam venneeril thallaadum vaa

Female: Kalloori maanavaraa Kalyaanam aanavaraa

Females: Laallaallaala laalaalaalaa Laallaallaala laalaalaalaa

Female: Aatril odum neeril ingu Yaarum neendhalaam Aasai ulla yaarum Endhan anbai ketkalaam

Female: Aatril odum neeril ingu Yaarum neendhalaam Aasai ulla yaarum endhan Anbai ketkalaam

Female: Naanathai achathai Naan vittu naalaachu

Female: Nambi thaan vandhorkku Kombu thaen naanaachae

Female: Kaalam illai naeram illai Kannil naalum thookkam illai

Female: Dhesam enna paarppadhillai Baashai enna kaetpadhillai

Females: Eppodhum un thaevai En saevai vaa

Female: Kalloori maanavaraa Kalyaanam aanavaraa En veettin palliyilae Ellorum maanavarae

Female: Sollaadha paadangal Solvenae naan Tholodu poo maalai Sindhaadho thaen

Females: Kalloori maanavaraa Kalyaanam aanavaraa

Chorus: Thakdhimi thakdhimi thakdhimi thakdhimi Thakdhimi thakdhimi thaa

Chorus: .............

Chorus: {Laallaallaala laalaalaalaa Laallaallaala laalaalaalaa Laallaallaala laalaalaalaa Laallaallaala laalaalaalaa } (2)

Other Songs From 24 Mani Neram (1984)

Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • tamil christian songs lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil melody lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrical video tamil songs

  • azhagu song lyrics

  • thaabangale karaoke

  • new songs tamil lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • thangachi song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • asku maaro karaoke

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil song lyrics download

  • master movie songs lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • tamil songs without lyrics only music free download

  • chellama song lyrics