Added Date: Feb 11, 2022
ஆண்: தொட்டுக் கட்டிய மாப்பிள்ளை தோளில் சாய்ந்தது பெண் பிள்ளை கொண்டாட்டம் கட்டிக் கொண்டவன் சரியில்லை காதல் என்பது முறையில்லை போராட்டம்
ஆண்: ஒரு மனதுக்குள் ரகசிய முள் வேலி அதில் மறைகின்ற உண்மைகள் பல கோடி அவன் அவளுக்கு கொடுத்தது ஒரு தாலி அவள் அவனுடன் வாழ்ந்தது ஒரு நாழி

பெண்: கட்டிக் கொண்டவன் பொய் சொன்னால் கட்டில் கொண்டவள் என்னாவாள் கட்டிக் கொண்டவன் பொய் சொன்னால் கட்டில் கொண்டவள் என்னாவாள் ஆதாரம் ஏது அவள் வாழ்வில் அவள் இதயம் பேசினால் அது எதையும் பேசலாம் இவன் கதையும் பேசுமா அவள் கண்ணீர் மாறுமா

ஆண்: லா...லா..லா...லா...லா...லா...லா...
பெண்: சந்தித்தால் அது இன்பம்தான் சிந்தித்தால் இது துன்பம்தான் சந்தித்தால் அது இன்பம்தான் சிந்தித்தால் இது துன்பம்தான் தாயாகும் ஆசையில் வாழ்ந்தாள் அவள் பழமை கண்ணகி இவன் புதுமை கோவலன் கடல் பிரிக்கும் மண்ணிலே அவள் துடிக்கும் தேவதை

ஆண்: மஞ்சள் குங்கும பெண்ணாக கொஞ்சும் மங்கல கண்ணாக மஞ்சள் குங்கும பெண்ணாக கொஞ்சும் மங்கல கண்ணாக மேல் நாடு நாடிய பாவை பல கனவில் வந்தவள் புது உலகம் கண்டவள் சில தவறும் பார்க்கிறாள் அதை தமிழன் செய்கிறான்

Male: Thottu kattiya maapillai Thozhil saainthathu pen pillai kondaattam Katti kondavan sariyillai Kaadhal enbathu muraiyillai porattam
Male: Oru manadhukkul ragasiya mul veli Adhil maraikindra unmaigal pala kodi Avan avalukku koduthathu oru thaali Aval avanudan vaazhndhathum oru naazhi
Male: Thottu kattiya maapillai Thozhil saainthathu pen pillai kondaattam Katti kondavan sariyillai Kaadhal enbathu muraiyillai porattam
Female: Katti kondavan poi sonnaal Kattil kondaval ennaavaal Katti kondavan poi sonnaal Kattil kondaval ennaavaal Aadhaaram yaedhu aval vaazhvil Aval idhayam pesinaal adhu edhaiyum pesalaam Ivan kadhaiyum pesuma aval kaneer maaruma
Male: Thottu kattiya maapillai Thozhil saainthathu pen pillai kondaattam Katti kondavan sariyillai Kaadhal enbathu muraiyillai porattam
Male: La la la la La la la la La la la la La la la laa
Female: Sandithaal adhu inbam thaan Sindhithaal idhu thunbam thaan Sandithaal adhu inbam thaan Sindhithaal idhu thunbam thaan Thaayagum aasaiyil vaazhnthaal Aval pazhamai kannagi ivan pudhumai kovalan Kadal pirikkum mannilae aval thudikkum devadhai
Male: Thottu kattiya maapillai Thozhil saainthathu pen pillai kondaattam Katti kondavan sariyillai Kaadhal enbathu muraiyillai porattam
Male: Manjal kunguma pennaaga Konjum mangala kannaga Manjal kunguma pennaaga Konjum mangala kannaga Mel naadu naadiya paavai pala kanavil vandhaval Pudhu ulagam kandaval sila thavarum paarkiraal Adhai thamizhan seigiraan
Male: Thottu kattiya maapillai Thozhil saainthathu pen pillai kondaattam Katti kondavan sariyillai Kaadhal enbathu muraiyillai porattam
sai baba malai aarti lyrics in tamil pdf
song lyrics in tamil with images
tamil song lyrics with music
isaivarigal movie download
lyrics download tamil
marudhani song lyrics
kaatu payale karaoke
porale ponnuthayi karaoke
tamil new songs lyrics in english
bahubali 2 tamil paadal
sarpatta parambarai song lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil lyrics video download
maraigirai movie
vaathi coming song lyrics
ka pae ranasingam lyrics
maara song tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
google google song tamil lyrics