Ival Unai Ninaitha Pothe Song Lyrics

47 Natkal cover
Movie: 47 Natkal (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண்: நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும் நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும்

பெண்: ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன் இந்தியப் பொண்ணுங்க சொன்னாலும் வார்த்தை ஒண்ணு தமிழில் சொல்லுவேங்க சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க

பெண்: நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி

பெண்: நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும்...

பெண்: கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க

பெண்: காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு

பெண்: நில் மோகினி வந்தாள்... பார்த்தால் போதும் பரவசமாகும்...

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா ஹாஹாஹா ...

Female: Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female: Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum

Female: Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female: Jooraaga angae ninnu nalla paarunga Thottaakka suttu puduven indhiya ponnunga Sonnaalum vaarthai onnu thamizhil solluvenga Soodaana vaarthai engal thamizhil thaanunga

Female: Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi

Female: Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum

Female: Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female: Kaiyodu kaasum panamum Kondaa vandheenga Kaanamal ponaal enna kavalai yenunga Poiyaalae thaanae vaazhum ulagam idhuvunga Porattam thaanae unga vaazhkkai paadhainga

Female: Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu

Female: Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum

Female: Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Hahahahah

Other Songs From 47 Natkal (1981)

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • vaathi coming song lyrics

  • snegithiye songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • old tamil songs lyrics in tamil font

  • kangal neeye karaoke download

  • natpu lyrics

  • worship songs lyrics tamil

  • kanave kanave lyrics

  • maara theme lyrics in tamil

  • en kadhale lyrics

  • en kadhale en kadhale karaoke

  • sundari kannal karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • raja raja cholan lyrics in tamil

  • dhee cuckoo song

  • uyire song lyrics

  • tamil thevaram songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil song lyrics video