Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
குழு: ..........
பெண்: ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் பெண்மை எங்கு மாறும்
பெண்: என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய என் உள்ளே உள்ளே உள்ளே புது மின்சாரங்கள் பாய என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கி கொண்டு சாக
ஆண்: ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம் கண்ணும் கண்ணும் மோதும் இப்பெண்மை இங்கு மாறும்
குழு: ..........
பெண்: மெய்யா பொய்யா என் தேகம் இங்கே பையா பையா உன் வீரம் எங்கே
ஆண்: கட்டில் கட்டில் அது தேவையில்லை கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை
பெண்: காமம் இல்லா காதல் அது காதல் இல்லை கையை கட்டி நிக்க இது கோயில் இல்லை
பெண்: வண்டு வாரா பூக்கள் அது பூக்கள் இல்லை ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்க படவில்லை
ஆண்: மார்கழி மாதம் ஓ மையல் கொள்ளும் நேரம் மூடு பனிக்குள்ளே நிலவுகள் சுடும்
பெண்: ஓஓ ஓஓ ஓஓ
பெண்: முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும் மோகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்
பெண்: ஒரு விழி உன்னை வேண்டா மென்றால் மறு விழி உன்னை வேண்டும்
பெண்: ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும் மறு கை உன்னை தேடும்
பெண்: என் ஈர கூந்தல் உள்ளே உன் விரல் வந்து தீண்ட என் காது மடல் எல்லாம் உன் உஷ்ண முத்தம் கேட்க என் அச்சம் மடம் நாணம் எல்லாம் சிக்கி கொண்டு சாக

Chorus: ...........
Female: January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Penmai engu maarum
Female: En pinnangazhuthilae Un udhadugal meiya En ullae ullae ullae Pudhu minsaarangal paaya En achcham madam Naanam ellaam Sikkikondu saagha
Male: January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Ippenmai ingu maarum
Chorus: .........
Female: Meiyya poiyya En dhegham ingae Paiyya paiyya Un veeram engae
Male: Kattil kattil Adhu thevaiyillai Kannaal thottaal Nee kanni illai
Female: Kaamam illaa kaadhal Adhu kaadhal illai Kaiyai katti nittka Idhu koyil illai
Female: Vandu varaa pookal Adhu pookal illai Aathi vaasi aanum Pennum vetka padavillai
Male: Maargazhi maadham Oh maiyyal kollum neram Moodu panikullae Nilavugal sudum
Female: Oooo.oooo.ooo.
Female: Mudhal murai ingae Oru kaayam inikkum Moogathilae vetkam Oru kolam kirukkum
Female: Oru vizhi unnai Vendaamendraal Maru vizhi unnai Vendum
Female: Oru kai unnai Thalla paarthidum Maru kai Unnai Thedum
Female: En eera koonthal ullae Un viral vandhu theenda En kaathu madal ellaam Un ushna muththam ketka En achcham madam Naanam ellaam Sikkikondu saagha
Male: Maargazhi maadham Oh maiyyal kollum neram Moodu panikullae Nilavugal sudum
Female: En pinnangazhuthilae Un udhadugal meiya En ullae ullae ullae Pudhu minsaarangal paaya En achcham madam Naanam ellaam Sikkikondu saagha
Female: January maadham Oh pani vizhum neram Kannum kannum modhum Penmai engu maarum
ennavale adi ennavale karaoke
aalankuyil koovum lyrics
ovvoru pookalume song karaoke
munbe vaa song lyrics in tamil
google google song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
brother and sister songs in tamil lyrics
master dialogue tamil lyrics
vaathi coming song lyrics
aathangara orathil
master songs tamil lyrics
karaoke tamil songs with english lyrics
tamil song lyrics video
malargale song lyrics
sarpatta parambarai song lyrics tamil
aarathanai umake lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil hymns lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil karaoke songs with tamil lyrics