Added Date: Feb 11, 2022
பெண்: இரவிங்கு தீவாய் நம்மை சொல்லுதே விடியலும் இருளாய் வருதே நினைவுகள் தீயாய் அலை மோதுதே உடலிங்கு சாவாய் அழுதே
ஆண் மற்றும்
பெண்: பிரிவே உருவாய் கரைந்து போகிறேன் உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்
ஆண்: மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய் வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய் கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்
ஆண்: இரவிங்கு தீவாய் நம்மை சொல்லுதே விடியலும் இருளாய் வருதே
பெண்: இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே
ஆண் மற்றும்
பெண்: அட காலங்கள் தடை மீறி தடை போடுதே நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா வாழவே வா நீ தான் உயிரின் உயிரே வரவா. வரவா.
ஆண்: தினம் தினம் உயிர்த்தெழும் மனம் அன்றாடம் மாயுமே உயிர் வரை நிறைந்துணை மனம் கொண்டாடி வாழுமே
ஆண்: மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே இரவு தீர்ந்து ஓய்ந்த போதும் நிலவு பொறுமை காக்குமே
ஆண்: மழை வழி கடல் விடும் விண்காதல் மண்ணை சேருமமே உன்னை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே நீ போய் வா வா வா

Female: Iravingu theevai Namai chooluthae Vidiyalum irulaai varuthae Ninaivugal theeyai Alai mothuthae Udalingu saavaai azhuthae
Male &
Female:
Pirivae uruvaai karainthu pogiren
Uyirin uyirai pirinthu pogiren
Male: Malaigalin nadhipol Manam vazhinthu vanthaai Varundidum nilathil Pala kadalgal thanthaai Kanavae thunaiyaai Ozhinthu pogattum
Male: Iravingu theevai Namai chooluthae Vidiyalum irulaai varuthae
Female: Intha thamarai Kulam meeri thani aaguthae Athan sooriyan Pagal indri veyil kaayuthae Oru padhayil Iru jeevan thunai theduthae
Male &
Female: Ada kaalangal thadai
Meeri thadai poduthae
Nee indri naanae dhinam
Vaazhvathoru vazhva
Vazhvae vaa nee thaan uyirin uyirae
Varavaa. varavaa.
Male: Thinam thinam uyirthezhum Manam andraadam maayumae Uyir varai nirainthunai Manam kondaadi vazhumae
Male: Marangal saainthu Koodu veezhnthum Kuyilgal raagam paadumae Iravu theernthu ointha podhum Nilavu porumai kaakkumae
Male: Mazhai vazhi kadal vidum Vinkadhal mannai cherummae Unai udal pirinthinum En kadhal unnai Sernthu vaazhumae Nee poi vaa vaa vaa
thenpandi seemayile karaoke
whatsapp status lyrics tamil
kutty story song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru movie lyrics
jai sulthan
tamil song lyrics
old tamil karaoke songs with lyrics free download
yesu tamil
tamil lyrics video download
usure soorarai pottru lyrics
venmathi venmathiye nillu lyrics
maara movie song lyrics
alaipayuthey songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english
anirudh ravichander jai sulthan
tamil christian christmas songs lyrics
sarpatta song lyrics