Poyisonna Posikiduven Song Lyrics

99 Songs cover
Movie: 99 Songs (2021)
Music: A. R. Rahman
Lyricists: Madhan Karky
Singers: Shashaa Tirupati and Nikhita Gandhi

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் கதை ஒன்று சொல்வேன் கதையின் முடிவை நீ சொல்வாயா கடைசி மூச்சு என் மார்பில் என்றாய் ஏனோ அவளோடு நீ சென்றாய் முட்டாள்தனம் அது காதல் அளக்கும் நேரம் வந்தது

பெண்: டூ யூ ரியலி லவ் மீ ? சொல்லு பொய் சொன்னா பொசுக்கிடுவேன் எவ்ளோ யு லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ?

பெண்: பொய் சொன்னா பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் சொல்லு எவ்ளோ யு லவ் மீ ?

பெண்: தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே தோழா தோழா காதல் எங்கே

பெண்: முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்

பெண்: சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு இல்லேன்னா மகனே நான் பொசு பொசு பொசுக்கிடுவேன்

பெண்: தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நீயும் எங்கே ஹான் தோழா தோழா காதல் எங்கே

பெண்: இன்னும் உனக்காய் என்நெஞ்சம் துடிக்க ஆனால் உனக்கு அவளைப் பிடிக்க கண்ணா காதல்கொண்டு மீண்டும் வா போதும் நான் உன்னை மன்னிப்பேன் நேற்றின் காயம் யாவும் இன்று நாமும் மறப்போமா வா

பெண்: வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா நாம் ஒன்றாய் அட்டிக்கொள்வோம் வா உன் காதல் ஆழம் என்ன காட்டோயோ

பெண்: டூ யூ ரியலி லவ் மீ ? பொய் சொன்னா பொசுக்கிடுவேன் எவ்ளோ யு லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ? டூ யூ ரியலி லவ் மீ ?

பெண்: பொய் சொன்னா பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் பொசுக்கிடுவேன் சொல்லு எவ்ளோ யு லவ் மீ ?

பெண்: தோழா தோழா காதல் எங்கே ஹான் தோழா நீ தந்த வாக்கும் எங்கே தோழா தோழா நானும் இங்கே தோழா தோழா காதல் எங்கே

பெண்: டிஸ்காவ் டிஸ்காவ் டிஸ்காவ் ஹாஹா டிஸ்காவ்

Female: Kaadhal kadhai ondru solven Kadhaiyin mudivai nee solvaaya Kadaisi moochu en maarbil endraai Yeno avalodu nee sendraai Muttaal thanam adhu Kaadhal alakkum neram vandhadhu

Female: Do u really love me ? sollu.. Poi sonna posukkiduven Evlo you love me ?. Do u really love me ? . Do u really love me ? .

Female: Poi sonna posukkiduven Posukkiduven posukkiduven Sollu evlo you love me ?..

Female: Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Thozha thozha kaadhal engae

Female: Muthangalpodhaadha kelaayoo thozha Parisaai pozhiven Muthangal yaavum thottaakalaai

Female: Sollu sollu meiyai sollu Illaenaa maganae naan Posu posu posukkiduven

Female: Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Haan thozha thozha kaadhal engae

Thozha thozha kaadhal engae

Female: Innum unakkaai en nenjam thudikka Aanaal unakku avalai pidikka Kannaa kaadhal kondu meendum vaa Podhum naan unnai mannippen Naettrin kaayam yaavum indru Naamum marappomaa vaa

Female: Vaa kaalgal pinni kolvom vaa Naam ondraai otti kolvom vaa Un kaadhal aazham enna kaattaayoo

Female: Do u really love me ? sollu.. Poi sonna posukkiduven Evlo you love me ?. Do u really love me ? . Do u really love me ? . Do u really love me ? .

Female: Poi sonna posukkiduven Posukkiduven posukkiduven Sollu evlo you love me ?..

Female: Thozha thozha kaadhal engae Haan thozha nee thandha vaakkum engae Thozha thozha neeyum engae Thozha thozha kaadhal engae

Female: Diskyaav..diskyaav.diskyaav Hahaa diskyaav..

Other Songs From 99 Songs (2021)

Punnagai Maayai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Thamarai
Music Director: A. R. Rahman
Sofia Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Oor Aayiram Vaanavil Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • bahubali 2 tamil paadal

  • mg ramachandran tamil padal

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • abdul kalam song in tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • enge enathu kavithai karaoke with lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • master lyrics tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil songs english translation

  • arariro song lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • alaipayuthey songs lyrics

  • isaivarigal movie download

  • tamil melody lyrics

  • tamil karaoke with lyrics

  • marudhani lyrics