A Aa E Ee Song Lyrics

A Aa E Ee cover
Movie: A Aa E Ee (2009)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Rahul Nambiar and Dinesh

Added Date: Feb 11, 2022

குழு: இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா இல்லா லைஹி லைஹி லா

குழு: சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிம் சுகுங் கு சும் சும் சிகு சுகுங் கு சும் சும்

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில் பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

ஆண்: நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு மரங்கள் மெல்ல தலையை ஆட்டும் பச்சை சேலை கட்டி கொண்டு வயல் வெளிகள் முகம் காட்டும்

ஆண்: ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம் ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும் பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்
குழு: வானம்
ஆண்: அதில் பட்டாம் பூச்சியின் உருவம்
குழு: உருவம்
ஆண்: தீட்டிச் சென்றது மேகம்
குழு: மேகம்

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

ஆண்: { லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லலல லைலை லைலோ லைலை லைலை லோ } (2)

பெண்: க ம ப னி ச ரி ச ரி ச ரி ச ரி க ம ப னி க ரி ச ரி ப த னி ப க ம க ம ரி க ரி க ச

ஆண்: ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம் எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்

ஆண்: ஊருக்கே உண்டான தனிப்பாசம் எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்

ஆண்: பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின் ருசியை வெல்லும் உணவில்லை தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே உலக அழகியும் இணையில்லை

ஆண்: சொத்து சுகங்களால் மனசு நிறையலாம் வயிறு நிறையாது நண்பா

ஆண்: நெல்மணிக்கு பதிலாக தங்கத்தை நாமும் தான் தின்ன முடியாது நண்பா ஆஆஆ

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்
குழு: வானம்
ஆண்: அதில் பட்டாம் பூச்சியின் உருவம்
குழு: உருவம்
ஆண்: தீட்டிச் சென்றது மேகம்
குழு: மேகம்

ஆண்: அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

குழு: ...........

ஆண்: .......... காலையில் கண் விழிக்கும் சூரியனும் பனியில் முகம் துடைத்தே தலை சீவும்

ஆண்: புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில் மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும்

ஆண்: கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே

ஆண்: ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது முழுசாய் அனுபவி நண்பா

ஆண்: நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும் அன்பு காட்டுவோம் நண்பா ஆஆ

Chorus: Illa laihi laihi laa Illa laihi laihi laa Illa laihi laihi laa Illa laihi laihi laa

Chorus: Chim chukung ku chum chum Chim chukung ku chum chum Chim chukung ku chum chum Chighu chukung ku chum chum

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam

Male: Nathigal sollum Ragasiyam kettu Marangal mella Thalaiyai aatum Pachai selai katti kondu Vayal veligal mugam kaatum

Male: Otraikaalil pookkal kootam Ondraai sernthu jaadai pesum Paravai pola idhayam maari Thooram. thooram pogum

Chorus: Vaanam
Male: Athil pattam poochiyin uruvam
Chorus: Uruvam
Male: Theeti sendrathu megam
Chorus: Megam

Male: {Lalala lailai lailoo Lalala lailai lailoo Lalala lailai lailoo Lailai lailai loo} (2)

Female: Ga ma pa ni Sa ri sa ri sa ri Sa ri ga ma Pa ni ga ri sa ri Pa dha ni pa Ga ma ga ma Ri ga ri ga sa

Male: Oh Kaatril kalanthirukkum Mann vaasam Engal manasukkullum Kudi irukkum

Male: Oorukkae undaana Thani paasam Engaludaiya pechilum Mananthirukkum

Male: Pagirnthu unnum kootaanchorin Rusiyai vellum unavillai Thaavani pengal azhagukku ingae Ulaga azhagiyum inaiyillai

Male: Soththu sugangalaal Manasu neraiyalaam Vayiru neraiyaathu nanbaa

Male: Nel manikku bathilaaga Thangathai naamum thaan Thinna mudiyathu nanbaa .aa.aaa.

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam
Chorus: Vaanam
Male: Athil pattam poochiyin uruvam
Chorus: Uruvam
Male: Theeti sendrathu megam
Chorus: Megam

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam

Chorus: ............

Male: Ohooo.waah haa..aaa..ha Kaalaiyil kann vizhikkum Sooriyanum Paniyil mugam thudaithae Thalai seevum

Male: Puzhuthigal sutri thiriyum Saalaigalil Mazhaithuli kai korthae Nadai podum

Male: Kallam kabadam illa manathil Sogam thanga mudiyathae Sernthu vaazhum Vaazhkkai polae Sugamum ingu kedaiyathae

Male: Ovvoru nodigalum Namakkaai piranthathu Muzhusaai anubavi nanbaa

Male: Namm edhiri ethirilae Vanthu nindraalum Anbu kaatuvom nanbaa ..aa.aa..

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam

Male: Nathigal sollum Ragasiyam kettu Marangal mella Thalaiyai aatum Pachai selai katti kondu Vayal veligal mugam kaatum

Male: Otraikaalil pookkal kootam Ondraai sernthu jaadai pesum Paravai pola idhayam maari Thooram. thooram pogum

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam Athil pattam poochiyin uruvam Theeti sendrathu megam

Male: Aa aah ee eee Solli tharuthae vaanam

Other Songs From A Aa E Ee (2009)

Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Tappo Tappo Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony

Similiar Songs

Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil hit songs lyrics

  • tamilpaa gana song

  • mappillai songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • maara song tamil

  • thangamey song lyrics

  • aagasatha

  • mainave mainave song lyrics

  • soorarai pottru songs singers

  • gal karke full movie in tamil

  • mangalyam song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil thevaram songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download