Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே
குழு: தூளாகும் சூது திமிராக மோது நீ திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு
குழு: ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ..............
ஆண்: நீதியும் நேர்மையும் வாழ்வில் தேவை என்று சாத்திரம் சொன்னது உண்மை இல்லையோ
ஆண்: போலியும் பொய்களும் போட்டி போடும் போது பூமியில் நியாயமே வாழ்வதில்லையோ
ஆண்: இருட்டில் நாம் நடக்கும் போது நிழலும் இல்லை நீ வாழ உண்மை தவிர துணையும் இல்லை
குழு: துன்பம் இன்பம் வாழ்வில் பாதி துவளாமல் முட்டி மோதி திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது
ஆண்: ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே
குழு: ..............
ஆண்: நன்மைகள் தீமைகள் ரெண்டும் உண்மை இல்லை தேவைகள் மட்டுமே நியாயமானதே
ஆண்: இன்பமும் துன்பமும் தூரம் ஒன்றும் இல்லை வாழ்க்கையில் ரெண்டுமே பாடமானதே
ஆண்: திருப்பங்கள் இல்லாவிட்டால் பாதை இல்லை திரும்பாமல் நீயும் சென்றால் பயணம் இல்லை
குழு: கொன்றாலும் பாவம் என்பார் தின்றால் அது போகும் என்பார் திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது

Chorus: ............
Male: Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Ingae nallavanaai vaazhnthaal pothathae.. Bhoomi kettavanai kelvi ketkaathae
Chorus: Thoolaagum soodhu Thimiraaga modhu Nee thirunthida ninaithaal Ulagam thirunthaathu Unai thurathiya koottam Therithida vilaiyaadu
Chorus: Odathae.. odathae.. Nyaayangal thedathae..
Chorus: Hoi hoi hoi hoi ............
Male: Needhiyum nermaiyum Vaazhvil thevai endru Saathiram sonnathu unmai illayo..
Male: Poliyum poigalum Potti podum podhu Bhoomiyil nyaayamae vaazhvathillayo
Male: Iruttil naam nadakkum pothu Nizhalum illai Nee vaazha unmai thavira Thunaiyum illai
Chorus: Thunbam inbam vaazhvil paadhi Thuvalaamal mutti modhi Thirunthida ninaithaal Ulagam thirunthaathu
Male: Odathae.. odathae.. Nyaayangal thedathae..
Chorus: ............
Male: Nanmaigal theemaigal Rendum unmai illai Thevaigal mattumae nyaayamaanathae
Male: Inbamum thunbamum Thooram ondrum illai Vaazhkkaiyil rendumae paadamaanathae..
Male: Thiruppangal illaavittal Paadhai illai Thirumbaamal neeyum sendraal Payanam illai
Chorus: Kondraalum paavam enbaar Thindraal adhu pogum enbaar Thirunthida ninaithaal Ulagam thirunthaathu
Male: Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Ingae nallavanaai vaazhnthaal pothathae.. Bhoomi kettavanai kelvi ketkaathae
Chorus: Thoolaagum soodhu Thimiraaga modhu Nee thirunthida ninaithaal Ulagam thirunthaathu Unai thurathiya koottam Therithida vilaiyaadu
cuckoo cuckoo lyrics in tamil
yaar azhaippadhu song download
viswasam tamil paadal
kadhal song lyrics
friendship songs in tamil lyrics audio download
kanave kanave lyrics
maravamal nenaitheeriya lyrics
love songs lyrics in tamil 90s
pularaadha
soorarai pottru song tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
kanakangiren song lyrics
only tamil music no lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kaathuvaakula rendu kadhal song
vijay sethupathi song lyrics
lyrics song status tamil
irava pagala karaoke
friendship song lyrics in tamil
maara song tamil lyrics