Thangama Vairama Song Lyrics

Annadurai cover
Movie: Annadurai (2017)
Music: Vijay Antony
Lyricists: Arun Bharathi
Singers: Ananthu and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்கமா வைரமா என்ன சொல்ல இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல சொந்தமா பந்தமா என்ன சொல்ல ஒரு ஆபத்துன்னா வந்து நிப்பான் இந்த புள்ள

ஆண்: சத்தியமா நா சொல்லுறன்டா இவன் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை

ஆண்: கண்ணீரிலே வாழுவான் நீ கண்ணீர் விட்டா தாங்குவான் கண்ணீரிலே வாழுவான் நீ கண்ணீர் விட்டா தாங்குவான்

ஆண்: தன்னை நம்பி யாரும் வந்தால் உயிர கொடுத்து தூக்குவான் எருவா எரிக்க எரிக்க திருநீறு இவன ஆஆ ஆஆ படிக்க படிக்க வரலாறு

ஆண்: ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே

ஆண்: வெட்டுப்பட்ட காயமும் வாய்திறந்து பேசுதே உளியின் வலியை பொறுக்கும் சிலை பாரு இவனின் வலியில் இருக்கு கதை நூறு

Male: Thangama vairama enna solla Ivan gunathukku yedhum eedu illa Sondhama bandhama enna solla Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male: Saththiyama.. naa solluranda.. Ivan sathiyamae thothu nikkum nallavanda Suththathilum suththa thangamada Indha annathurai.

Male: Kanneerilae vaazhuvaan.. Nee kanneer vittaa thaanguvaan Kanneerilae vaazhuvaan.. Nee kanneer vittaa thaanguvaan

Male: Thannai nambi yaarum vandhaal Uyira koduthu thookkuvaan Eruva.. aaa.. Yerikka yerikka thiruneeru.. Ivana ..aaaa.aaah. Padikka padikka varalaaru..

Male: Saththiyama.. naa solluranda.. Ivan sathiyamae thothu nikkum nallavanda Suththathilum suththa thangamada Indha annathurai.

Male: Thangama vairama enna solla Ivan gunathukku yedhum eedu illa Sondhama bandhama enna solla Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male: Ottumoththa paasamum.. Oththa uruvil thondruthae.. Ottumoththa paasamum.. Oththa uruvil thondruthae..

Male: Vettupatta kaayamum.. Vaaithiranthu pesuthae.. Uzhiyinnn...uuuuu. Valiyai porukkum silai paaru Ivanin...uuu... Valiyil irukku kadhai nooru..

Male: Saththiyama.. naa solluranda.. Ivan sathiyamae thothu nikkum nallavanda Suththathilum suththa thangamada Indha annathurai.

Male: Thangama vairama enna solla Ivan gunathukku yedhum eedu illa Sondhama bandhama enna solla Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male: Saththiyama.. naa solluranda.. Ivan sathiyamae thothu nikkum nallavanda Suththathilum suththa thangamada Indha annathurai.

Other Songs From Annadurai (2017)

GST Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Odathey Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • top 100 worship songs lyrics tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • thamirabarani song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • alagiya sirukki movie

  • lyrics video in tamil

  • tamil songs with english words

  • alagiya sirukki ringtone download

  • soorarai pottru mannurunda lyrics

  • chellama song lyrics

  • best lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • asuran song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • thullatha manamum thullum vijay padal

  • tamil film song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil song search by lyrics

  • tamil christian songs karaoke with lyrics