Nee Vaanavilla Song Lyrics

Aadai cover
Movie: Aadai (2019)
Music: Oorka
Lyricists: Bharath Sankar
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா

பெண்: நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்னத்தானா

பெண்: {சரிவ நினைச்சி பிரிய துடிக்க கலங்கும் உசுருக்கு இருக்கும் கரைய அழிக்க நினைக்க அறிவு பத்தல} (2)

பெண்: ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை

பெண்: ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்ம்.ம்ம்.. ம்ம்ம்ம்..ம்ம்.ம்ம்.ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.

பெண்: {கனவ வெதைச்சி கரைய கடக்க வருந்தும் மனசுக்கு கசியும் பெரிய வழிய அடக்கும் முடிவு தெரியல} (2)

பெண்: ஹேய் காலம் உண்டு காத்து உண்டு நீயும் தேவை ஹேய் ஹேய் வானம் உண்டு வழியும் உண்டு இந்த வாழ்க்கை தேவை

பெண்: ஹா..ஆஅ...ஆஅ..ஆஆ.. ஹா..ஆ..ஹா..

Music by:  Oorka

Female: Nee Vaanavilla Vannam thedum vella poovaa

Female: Nee paarkum porulaa Nee paarpathellaam Unna thaanaa

Female: {Sarivaa nenachi Piriya thudikka Kalangum usurukku Irukkum karaiya Azhikka nenaikka Arivu paththala} (2)

Female: Hey kaalam undu Kaathu undu Neeyum thaeva Hey vaanam undu Vazhiyum undu Indha vaazhkai thaeva

Female: Mmm.mmm.mmm. Mmm.mm..mmmm.mm.. Mmmm.mm.mm.mm.. Mmm.mmm.mm....

Female: {Kanaa vedhachi Karaya kadakka Varunthum manasukku Kasiyum periya Valiya adakkum Mudivu theriyala} ( 2)

Female: Hey kaalam undu Kaathu undu Neeyum thaeva Hey vaanam undu Vazhiyum undu Indha vaazhkai thaeva

Female: Haa.a..aaa.aaa.aaa. Haa.aa.haaa..

Other Songs From Aadai (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • poove sempoove karaoke with lyrics

  • karaoke with lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • ore oru vaanam

  • chill bro lyrics tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • karnan lyrics

  • aagasam song soorarai pottru

  • velayudham song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • paatu paadava karaoke

  • sarpatta movie song lyrics

  • malargale song lyrics

  • tamil christian songs lyrics free download

  • vijay songs lyrics

  • kaatrin mozhi song lyrics

  • karaoke songs in tamil with lyrics