Added Date: Feb 11, 2022
பெண்: நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச சம கம மப கரி சநிநி நிச ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச தச தசசநி ரிக மதமதமம... மபமபதபப.
ஆண்: காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே நீ தொட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
ஆண்: அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன் மெய்யோ பொய்யோ தோணவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்
ஆண்: விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்..
ஆண்: காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
ஆண்: உயிரே உயிரே ரெண்டானதே..ஓ.. இளமை உடைந்து திண்டாடுதே..ஓ. பாறை கரைந்து பாலானதே பார்வை நான்கும் கொண்டாடுதே
ஆண்: வானம் எந்தன் தலை தட்டுதே வார்த்தை என்னுள் கவி கட்டுதே நீயும்...நானும்..கேட்காமல் நாம் ஆனதே
பெண்: மூச்சு காற்றிலே நுழைந்தாயே பூச்சு பூட்டுகள் திறந்தாயே நீ யாரடா தேடினேன் முகவரிதானே வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே...
பெண்: சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
பெண்: ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

Female
Chorus:
Nisareega reega reega reega nisanisa
Samagamaapa gaari saarinisa
Reega reega reega rigarisanisa
Dhasa dhasaari needhapadha madhapaa.
Mapa mapadhapaa.
Male: Kaatrilae nadandhenae Kaadhalai alandhenae Nee thoda parandhenae Naan enai viyandhenae
Male: Aiyo aiyo megham pola Kalaindhu kalaindhu pogiren Meiyo poiyo thonavillai Rasigan kavinjan aaginen Vinmeen mudhugil yerinen Nooru kandam thaavinen Unnil unnil moozhginen
Male: Kaatrilae nadandhenae Kaadhalai alandhenae Nee thoda parandhenae Naan enai viyandhenae
Male: Uyirae uyirae Rendaanadhae. oo.oo Ilamai udaindhu Thindaadudhae.oo.oo Paarai karaindhu paazhaanadhae Paarvai naangum kondaadudhae Vaanam endhan thalai thattudhae Vaarthai ennul kavi kattudhae Neeyum naanum ketkaamal Naamaanadhen.....
Female: Moochu kaatrilae Nuzhaindhaayae Koocha poottukkal Thirandhaayae Nee yaaradaa thedinen Mugavari thaanae Vaai koosudhae un peyarai Thaan pesudhae
Female: Saaralil naan kaaigiren Un vizhi kudai thaanaa Oomiyaai naan theigiren Un mozhi vidai thaanaa Rasikka kaviyai naadinen Unnil unnil moozhginen Minnal mudhugil yeriyae Naanum kandam thaavinen
Male: Kaatrilae nadandhenae Kaadhalai alandhenae Nee thoda parandhenae Naan enai viyandhenae
Female
Chorus:
Nisareega reega reega reega nisanisa
Samagamaapa gaari saarinisa
Reega reega reega rigarisanisa
Dhasa dhasaari needhapadha madhapaa.
Mapa mapadhapaa.
morrakka mattrakka song lyrics
raja raja cholan song lyrics tamil
neerparavai padal
cuckoo cuckoo dhee lyrics
devathayai kanden song lyrics
amman songs lyrics in tamil
asku maaro karaoke
tamil mp3 song with lyrics download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
vaathi coming song lyrics
tamil kannadasan padal
thamirabarani song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil love feeling songs lyrics
asuran song lyrics
kadhal kavithai lyrics in tamil
lyrical video tamil songs
isha yoga songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
maruvarthai pesathe song lyrics