Yaavum Poithaanaa Song Lyrics

Aadhi Baghavan cover
Movie: Aadhi Baghavan (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Madhushree

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆஅ...ஆஆ.. ஹா...ஆஅ...ஆஆ..

பெண்: யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர்தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

பெண்: காதல் உன்னோடு கருவானதே காற்றில் இசை போல பறிபோனதே இதுவரை இது இல்லை எது வரை இதன் எல்லை எனக்கொரு பதில் சொல்வாயடா

பெண்: உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா

பெண்: புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும் எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா.

ஆண்: யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே நீ என் உயிர்தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

பெண்: ஹா...ஆஅ...ஆஆ.. ஹா...ஆஅ...ஆஆ.. ஹா...ஆஅ...ஆஆ.. தர.ஆஅ.ஆஅ

பெண்: உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே

பெண்: கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம் ரெண்டும் காதல் தந்த பரிசுதான் கொஞ்சம் இறக்கம் கொஞ்சம் இறுக்கம் ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்

பெண்: ஆசை அனைத்தும்.. உன்னை நோக்கியே போக ஓசை இன்றியே.ஏ. வார்த்தை அனைத்தும் சாக

பெண்: தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய் தூரம் குறைகையில் உணர்கிறேன் எந்தன் அறைகளில் அடை திரைகளை விட்டு விலகி நான் மலர்கிறேன்.

பெண்: புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும் எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான்தானடா.

Female: Aa. aaa. aaa.. Aa. aaa. aaa..

Female: Yaavum poi thaanaa Kaadhal thavira mann melae Nee yen uyir thaanaa Naanum pizhaithen unnaalae Kaadhal ennodu karuvaanadhae Kaatril isai pola pariponadhae Idhu varai idhu illai Yedhu varai idhan ellai Enakkoru badhil solvaaiyadaa

Female: Unakkaana maunathil Enakkaana vaarthaiyai Naan thedi paarthadhil sugam Kanden kanden naan thaanadaa

Female: Puvi enghum idhayangal Vaazhughindra podhilum Enakkaana idhayamaai unai Kanden kanden naan thaanadaa

Female: Yaavum poi thaanaa Kaadhal thavira mann melae Nee yen uyir thaanaa Naanum pizhaithen unnaalae

Chorus: Mmm..mmm.mm.mm.mm.mm.. Mmm..mmm.mm.mm.mm.mm..

Female: Undhan uravae podhum Enakku anbae Undhan anaippaal moochai Niruthu anbae

Female: Konjam mayakkam Konjam thayakkam Rendum kaadhal thandha Parisu thaan Konjam nerukkam Konjam irukkam Rendum penmai ketkkum Parisu thaan

Female: Aasai anaithum unnai Nokkiyae poga Osai indriyae vaarthai Anaithum saaga

Female: Thoonghum vizhighalil Thooral vizhundhadhaai Dhooram kuraigaiyil unargiren Endhan araigalil Aadai thiraigalai Vittu vilagi naan malargiren

Female: Unakkaana maunathil Enakkaana vaarthaiyai Naan thedi paarthadhil sugam Kanden kanden naan thaanadaa

Female: Puvi enghum idhayangal Vaazhughindra podhilum Enakkaana idhayamaai unai Kanden kanden naan thaanadaa

Other Songs From Aadhi Baghavan (2013)

Most Searched Keywords
  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • asku maaro karaoke

  • top 100 worship songs lyrics tamil

  • morattu single song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • oru manam song karaoke

  • christian songs tamil lyrics free download

  • vijay songs lyrics

  • master dialogue tamil lyrics

  • master song lyrics in tamil

  • en iniya thanimaye

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil songs without lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • ovvoru pookalume karaoke

  • orasaadha song lyrics