Added Date: Feb 11, 2022
பெண்: ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்! ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம் ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம் அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்
பெண்: ..........
குழு: ............
பெண்: இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு
பெண்: இதுவரை சிவராத்திரி....
குழு: ...........
பெண்: அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா
பெண்: நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா
பெண்: இதுவரை சிவராத்திரி....
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ.. பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே இருவிழி நாலாக இளமையும் பாலாக உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே
பெண்: நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன் மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன் தேய்பிறை இனி இல்லை திருமகளே வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே...
குழு: ............
பெண்: இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு
குழு: ............
பெண்: இதுவரை சிவராத்திரி.. ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...

Female: Sridevi lakshmi kann paarkkum velai subamangalam Sridevadevan arulodu aasi subamangalam Aadhaara kolam aanantha mogam subamangalam Akilaanda devi mnamayaal vendum subamangalam
Female: .......
Chorus: .....
Female: Idhuvarai sivarathiri Ini en vaazhvil alangaara navarathiri Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Female: Idhuvarai sivarathiri..
Chorus: ......
Female: Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal Nilavinai naan enni vaazhnthaenammaa Avanarul kidaikkaamal adaikkalam kodukkaamal Nilavinai naan enni vaazhnthaenammaa
Female: Naalaanaalum dheivam vanthu paarththathammaa Kaalam vanthu kadhavai thatti kettathammaa
Female: Idhuvarai sivarathiri..
Female: Aa..aa.aa.aa. Pourenami naalandru paaludan pazham kondu Vaazhpavar palarudu ulagaengumae Pourenami naalandru paaludan pazham kondu Vaazhpavar palarudu ulagaengumae Iruvizhi naalaaga ilamaiyum paalaaga Uravugal thenaagum muhal sangamamae
Female: Naalai naalai naalai endru vaazhnthaen Maalai soodum naalai ennai thaeinthaen Thaeipirai ini illai thirumagalae Varum valarpirai un vaazhvil manamagalae.
Chorus: ......
Female: Idhuvarai sivarathiri Ini en vaazhvil alangaara navarathiri Ini pudhu aandu pudhu yaedu pudhu kanakku
Chorus: .....
Female: Idhuvarai sivarathiri.. Aa..aa..aa..aa.aa...aa... Aa..aa..aa..aa.aa...aa... Aa..aa..aa..aa.aa...aa... Aa..aa..aa..aa.aa...aa...
ellu vaya pookalaye lyrics audio song download
cuckoo enjoy enjaami
soorarai pottru movie lyrics
lyrics of new songs tamil
maara movie song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
cuckoo padal
cuckoo cuckoo lyrics tamil
semmozhi song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
nanbiye nanbiye song
kichili samba song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
aasirvathiyum karthare song lyrics
alagiya sirukki full movie
tamil movie songs lyrics in tamil
tamil karaoke for female singers
inna mylu song lyrics
maruvarthai song lyrics
naan pogiren mele mele song lyrics