Added Date: Feb 11, 2022
பெண்: பதியே என் பதியே ஏன் நீங்கினாய் என்னை அரை நிழலோடு தான் நான் போகிறேன் விழி தேடுதே உன்னை
பெண்: நீ இங்கு இல்லை உணர்கிறேன் உன் நினைவில் நகர்கிறேன் என் கைகளில் உன் வாசனை போகாமலே கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்

பெண்: போலியாய் அலைகிறேன் புன்னகைகள் அணிந்தபடி வேதனைகள் மறைத்தபடி
பெண்: என் முகம் தொலைகிறேன் முகமுடியில் வாழ்ந்தபடி உன்னை பிரிந்து

பெண்: நீ இங்கு இல்லை
குழு: நீ இங்கு இல்லை
பெண்: உணர்கிறேன்
குழு: உணர்கிறேன்
பெண்: உன் நினைவில்
குழு: உன் நினைவில்
பெண்: நகர்கிறேன்
குழு: நகர்கிறேன்
பெண்: என் கைகளில் உன் வாசனை போகாமலே
குழு: போகாமலே
பெண்: கண்ணீர் இல்லாமல் போக்குவேன் நீ சொல்

Female: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai
Female: Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sol

Female: Poliyaai alaigiren Punnagaigal annindhapadi Vedhanigal maraithapadi
Female: En mugam tholaigiren Mugamudiyil vazhndhapadi Unnai pirindhu .
Female: Nee ingu illai unargiren Un ninaivil nagargiren En kaigalil un vaasanai pogaamalae Kanneerilaamal pokkuven nee sol
Female: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai
Female: Nee ingu illai
Chorus: Nee ingu illai
Female: Unargiren
Chorus: Unargiren
Female: Un ninaivil
Chorus: Un ninaivil
Female: Nagargiren
Chorus: Nagargiren
Female: En kaigalil un vaasanai pogaamalae
Chorus: Pogaamalae
Female: Kanneerilaamal pokkuven nee sol
Female: Padhiyae en padhiyae Yen neenginaai ennai Arai nizhaloduthaan naan pogiren Vizhi thedudhae unnai...
tamil lyrics song download
happy birthday song in tamil lyrics download
tamil karaoke for female singers
marriage song lyrics in tamil
chellama song lyrics
only tamil music no lyrics
tamil karaoke download mp3
asuran song lyrics
cuckoo cuckoo lyrics dhee
thangachi song lyrics
kadhali song lyrics
maate vinadhuga lyrics in tamil
ennavale adi ennavale karaoke
tamil song lyrics 2020
tamil gana lyrics
tamil songs english translation
soorarai pottru song lyrics
karaoke tamil christian songs with lyrics
naan pogiren mele mele song lyrics
dhee cuckoo song