Manja Colouru Kuruvi Song Lyrics

Dikkiloona cover
Movie: Dikkiloona (2020)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Saravedi Saran
Singers: Shyam Viswanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: அவ மஞ்ச கலரு குருவி என் மனச போட்டா உருவி மாஞ்சா போட்ட நூலு இப்போ அறுந்து போச்சுடா

ஆண்: அவ குற்றாலத்து அருவி நான் தம்மா தூண்டு கருவி பட்டாம்பூச்சி பாதியிலே பறந்து போச்சுடா

ஆண்: இந்த பொண்ணுங்கல்லாமே ரொம்ப மோசம்
குழு: ஹா ஹா
ஆண்: அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேசம்
குழு: ஹா ஹா
ஆண்: இந்த காதல் எல்லாமே சில மாசம்
குழு: ஹா ஹா
ஆண்: என்னை கொல நாசம் செஞ்சி புட்டா டா டா டா

குழு: ............

ஆண்: ஆசை பட்டு கேட்டா அவ ஆவினு மில்க்கு அவ வீட்டு பக்கம் போயி நான் வாங்குனேன் பல்பு அழக பாத்து விழுந்தேன் அவ அல்வா பேச்சுல ஆண்டி ஆக்கி நிக்க வச்சா மெரீனா பீச்சுல

ஆண்: என்னை சுத்த வுட்டா ஒரு கடிகாரமா நான் கண்ணீர் விட்டேன் கண் விழியோரமா அட இதுக்கு மேல இனி எவளும் வேணா வேணா வேணா என் கவல தீர பாடுறேன் கானா

Male: Ava manja colouru kuruvi En manasa potta uruvi Maanja potta noolu Ippo arundhu pochu da

Male: Ava kutralathu aruvi Naan dhamma thoondu karuvi Pattampoochi paadhiyilae Parandhu pochu da

Male: Indha ponnungallamae Romba mosam
Chorus: Ha haa
Male: Ava pesum pechellaam Veli vesam
Chorus: Ha haa
Male: Indha kaadhal ellamae Sila maasam
Chorus: Ha haa
Male: Ennai kola naasam senji putta Da da da

Chorus: ........

Male: Aasai pattu ketta ava Aavinu milk-u Ava veettu pakkam poyi Naan vangunen bulb-u Azhaga paathu vizhunthen Ava halwa pechula Aandi aagi nikka vacha Marina beach-la

Male: Ennai suththa vutta Oru gadigarama Naan kanneer vitten Kann vizhiyorama Ada idhukku mela Ini evalum vena Vena vena en kavala theera Paduren gaana

Male: Indha ponnungallamae Romba mosam
Chorus: Ha haa
Male: Ava pesum pechellaam Veli vesam
Chorus: Ha haa
Male: Indha kaadhal ellamae Sila maasam
Chorus: Ha haa
Male: Ennai kola naasam senji putta Da da da

Other Songs From Dikkiloona (2020)

Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • paatu paadava

  • poove sempoove karaoke with lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • namashivaya vazhga lyrics

  • vijay songs lyrics

  • photo song lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • kadhal psycho karaoke download

  • ilayaraja song lyrics

  • sad song lyrics tamil

  • nerunjiye

  • ka pae ranasingam lyrics

  • chellamma song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • varalakshmi songs lyrics in tamil