Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா சொல்லு கொக்கர கொக்கோ
குழு: கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர
பெண்: கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா சொல்லு கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ
ஆண்: வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா சொல்லு கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
பெண்: சுத்தாதா பூமி சுத்த வெச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா ஓ கொக்கர கொக்கோ
குழு: கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ
ஆண்: எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா
குழு: கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
பெண்: மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா
ஆண்: பிரியாத உறவேதம்மா இழந்தாலே வேரேதம்மா
பெண்: உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு
ஆண்: இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு ஒரு பதில் என்ன தேடு

பெண்: பூக்காரி விதவையின்னா வெறுக்க தான் தோணுமா அவ விக்கும் பூவுக்கு வாசம் தான் மாறுமா

பெண்: குருக்கத்தி பூவுக்கு கோப்பை தான் கோவளம் மனுஷங்க கவலைக்கு மனுஷன் தான் காரணம்
ஆண்: கலை இல்லா வயல் ஏதம்மா கவலை தான் இனி ஏதம்மா
ஆண்: வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும் கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்
குழு: அட சோகம் வரப்போ சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்
குழு: கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா சொல்லு கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ
குழு: வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா சொல்லு கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
ஆண்: சுத்தாதா பூமி
பெண்: சுத்த வெச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா ஓ கொக்கர கொக்கோ
குழு: { கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ } (2)

Music by: Deva
Female: Kozhi vandhadhaa Mudhalil muttai vandhadhaa sollu Kokara koko
Chorus: Kokara kokara kokara kokara Kokara kokara kokara kokara
Female: Kozhi vandhadhaa Mudhalil muttai vandhadhaa sollu Kokara koko kokorakoko Kokara koko kokorakoko
Male: Vaanam vandhadhaa Mudhalil neelam vandhadhaa sollu Kokara koko hey kokara koko Hey kokorakoko kokarakoko
Female: Suththaadha bhoomi Suththa vecha saami Saamikku mun bhoomi vandhadhaa Oh kokara koko
Chorus: Kokara koko hey kokara koko Kokorakoko hey kokarakoko
Male: Erichchaalum eriyaadhu Adhu enna theriyuma Kizhichaalum kizhiyaadhu Adhu enna theriyuma
Chorus: Kokara koko kokara koko Kokorakoko kokarakoko
Female: Megamdhaan ennaalum Thee patri eriyuma . Kundoosi nuni keeri Thaneeru kizhiyumaa.
Male: Piriyaadha uravaedhamma.. Izhandhaalae Veredhamma
Female: Ulayila soru kodhikkum vevaratha kooru Manushan pasiyinai theerkkum Adhan ragasiyam paaru
Male: Indha vaazhkai engira vidukadhaiku Oru padhil enna thedu
Chorus: Kokara koko hey kokara koko Kokorakoko hey kokarakoko
Female: Pookkaari vidhaivainna Verukkaththaan thoonuma Ava vikkum poovukku Vaasamdham maarumaa
Chorus: Kokara koko kokara koko Kokorakoko kokarakoko
Female: Kurukkathi poovukku Kooppaithaan koovalam Manisangha kavalaikku Manasudhaan kaaranam
Male: Kalai illa vayal edhamma . Kavalaidhaan ini edhamma.
Male: Vaanathil parakkum kuruviyum Maram vandhu serum Kedacha vaazhkaiya rasichchaa Manasin thuyarangal theerum
Chorus: Ada sogam varappo Sirichu sirichu marandhida vendum
Chorus: Kozhi vandhadhaa Mudhalil muttai vandhadhaa sollu Kokara koko kokorakoko Kokara koko kokorakoko
Chorus: Vaanam vandhadhaa Mudhalil neelam vandhadhaa sollu Kokara koko kokara koko Kokorakoko kokarakoko
Male: Suththaadha bhoomi
Female: Suththa vecha saami
Saamikku mun bhoomi vandhadhaa
Oh kokara koko
Chorus: {Kokara koko hey kokara koko Kokorakoko hey kokarakoko} (2)
siruthai songs lyrics
kutty story song lyrics
tamil christian songs lyrics in english pdf
chinna sirusunga manasukkul song lyrics
aagasam song lyrics
tamil christian karaoke songs with lyrics
oru manam movie
puthu vellai mazhai karaoke for female singers
national anthem in tamil lyrics
google google tamil song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
happy birthday song lyrics in tamil
yaanji song lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
kangal neeye song lyrics free download in tamil
kathai poma song lyrics
find tamil song by partial lyrics
ovvoru pookalume song karaoke
aalankuyil koovum lyrics