Kadavul Paadhi Song Lyrics

Aalavandhan cover
Movie: Aalavandhan (2001)
Music: Shankar-Eshaan-Loy
Lyricists: Vairamuthu
Singers: Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஹா ஹு ஹு ஹாஹா ஹாஹா ஹாஹா

ஆண்: கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்

ஆண்: மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன் ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே

ஆண்: நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மிருகம் கொல்வாயா மிருகம் கொன்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா

ஆண்: குரங்கில் இருந்து மனிதன் என்றால் மனிதன் நிறையா கணிப்பானா மிருக ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ ஜோதியில் கலப்பாயா ஹா

ஆண்: ஹா ஹாஹா ஹுஹாஹாஹா

ஆண்: நந்தகுமாரா கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்

ஆண்: ஹே ஹே ஹே ஹே.... நந்தா ஹே ஹே ஹே ஹே...

ஆண்: கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் காற்றில் ஏறி மலையில் ஆடி கவிதை பாடும் பறவை நான்

குழு: ..............

ஆண்: ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும் உயிரில் வேர்கள் குளிர்கிறதே எல்லாம் துளியில் குளிரும் போதும் இரு துளி மட்டும் சுடுகிறதே

ஆண்: நந்தகுமாரா நந்தகுமாரா மழை நீர் சுடாது தெரியாதா கன்னம் வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர் துளி என அறிவாயா

ஆண்: சுட்ட மழையும் சுடாத மழையும் ஒன்றாய் கண்டவன் நீதானே கண்ணீர் மழையில் தண்ணீர் மழையில் குளிக்க வைத்தவன் நீதானே யே

Male: Hoo.haa.huuu huuu Haha hahahaha...

Male: Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan

Male: Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Aanaal. Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae

Male: Nandhakumaraa ..nandhakumaraa, Naalai mirugam kolvaaiyaa Mirugam kondra echam kondu Meendum kadavul seivaayaa

Male: Koorangil irunthu manithan endraal Manidhan niraiyaa ganippaanaa Miruga jaathiyil pirantha manithaa Deiva jothaiyil kalappaayaa Haa

Male: Ha haha..huhahaahah..

Male: Nandhakumaraa. Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Velliyae mirugam ullae kadavul Vilanga mudiyaa kavithai naan

Male: Mirugam kondru mirugam kondru Kadavul valarkka paarkkindren Kadavul kondru unavaai thindru Mirugam mattum valargirathae

Male: Heyyy..hey hey hey...eyyyyyyyyy Nandhaa.. Heyyy..hey hey hey...eyyyyyyyyy

Male: Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan

Chorus: ...........

Male: Kadavul paadhi mirugam paadhi Kalanthu seidha kalavai naan Kaattril yeri malaiyil aadi Kavithai paadum paravai naan

Male: Ovvoru thuliyum ovvoru thuliyum Uyiril vergal kulirgirathae Ellaam thuliyil kulirumbodhum Iru thuli mattum sudugirathae

Male: Nandhakumaaraa nandhakumaaraa Malai neer sudaathu theriyaathaa? Kannam valigira kanneer thulithaan Venneer thuli yena arivaayaa

Male: Sutta malaiyum sudatha malaiyum Ondraai kandavan neethaanae Kanneer malaiyil thaneer malaiyil Kulikka vaithavan neethaanae. Yeah.

Other Songs From Aalavandhan (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • thalattuthe vaanam lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • hello kannadasan padal

  • karaoke tamil songs with english lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • mahabharatham lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • kalvare song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • anirudh ravichander jai sulthan

  • rc christian songs lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke