Added Date: Feb 11, 2022
பெண்: மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதுராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

பெண்: ஓஒ...ஓஒ..ஓய்.. ஓஒ...ஓஒ..ஓய்..ஓ.ஓ.ஓ..
பெண்: செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

பெண்: பாய்ந்து வரும் கண்கள் மேய்ந்து வரும் தலை சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்
பெண்: பாய்ந்து வரும் கண்கள் மேய்ந்து வரும் தலை சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும் ஆடி வரும் வெல்லம் பாடி வரும் பெண்ணைத் தேடி வரும் இன்பம் கோடி பெறும்

Female: Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam

Female: Ooo. ooo. ooi. Ooo. ooo. ooi. oo. oo. oo
Female: Chendirukkum adhil Vandirukkum adhai Kandirukkum kangal vandhirukkum
Female: Chendirukkum adhil Vandirukkum adhai Kandirukkum kangal vandhirukkum Sollirukkum adhil Suvaiyirukkum inba Thunaiyirukkum nenjil uravirukkum
Female: Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam
Female: Ooo. ooo. ooi. Ooo. ooo. ooi. oo. oo. oo
Female: Paaindhu varum kangal Maeindhu varum thalai Saaindhu varum vetkam serndhu varum
Female: Paaindhu varum kangal Maeindhu varum thalai Saaindhu varum vetkam serndhu varum Aadi varum vellam Paadi varum pennai Thaedi varum inbam kodi perum
Female: Maanaattam thanga mayilaattam Poovaattam vanna thaeraattam Thaanaadum mangai sadhuraattam Kandu thaenodum engum nadhiyaattam
Female: Ooo. ooo. oooo. ooo Ooo. ooo. oooo. oooo.
anbe anbe tamil lyrics
tamil hit songs lyrics
minnale karaoke
aarathanai umake lyrics
jayam movie songs lyrics in tamil
natpu lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
aalapol velapol karaoke
google google panni parthen ulagathula song lyrics
anbe anbe song lyrics
yellow vaya pookalaye
maruvarthai pesathe song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
alli pookalaye song download
nerunjiye
kannamma song lyrics in tamil
bigil song lyrics
tamil song lyrics with music
tamil song lyrics in tamil