Added Date: Feb 11, 2022
ஆண்: உண்மையான காதல் எங்கே தேடி பாா்த்தேன் உலகத்திலே கண்ணை மயக்கும் பெண்கள் இங்கே உன்னை கண்டு நானும் விழுந்தேன்
ஆண்: பெண் எல்லாம் பொய்யா என்மேல் காதல் இல்லையா நீ சொல்லாத சொல்லில் நான் வாழ வில்லையா
ஆண்: அடி உன்னை கண்டு காதல் கொண்டு நெஞ்சம் சாய்கிறதே
ஆண்: அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ நீ தான் என் காதல் என்று சொல்லவா
ஆண்: அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா
ஆண்: அடி நீ செல்லும்போது என் காதல் தீராது நீ எனை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது
ஆண்: உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ வேண்டும் வேண்டும் நீயே வேண்டும் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஆண்: உனை மட்டும் பாத்திருக்க என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா என்னை நீ காணும்போது உன் கண்கள் நெஞ்சைதான் தாக்குமா
ஆண்: பெண்ணே நாம் இருக்கும் இந்த இரவிலே ஒரு இனிமை தான் உன்னில் நான் வந்து கொண்டாடும் நேரம் அல்லவா
ஆண்: உன்னை பத்தி பேசும் போது எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் என் மேல் காதல் காற்று வீச நெஞ்சம் பஞ்சு போல மாறும்
ஆண்: பெண்ணே போதும் போதும் என்று நீயும் பொய்கள் பேசினாலும் உன்னை பற்றி மட்டும் தான் நினைக்கும் நெஞ்சம் தான் வா காதல் செய்திடவே

ஆண்: உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ
ஆண்: உனை மட்டும் நானும் நெஞ்சில் நினைத்திட வா உந்தன் நினைவுகளால் நெஞ்சினில் நிரப்பிடவா
ஆண்: நினைத்திட நெஞ்சம் மட்டும் மறுத்துவிட்டால் அந்த நெஞ்சத்தை உன் கையில் கொடுத்திடவா
ஆண்: காத்திருக்க நினைக்க காதலிக்க துடிக்க உனை இந்த கைகளுக்குள் கட்டி நானும் இழுக்க
ஆண்: வா பெண்ணே விளையாடு இந்த மஞ்சம் மீது நீ குடியேறு
ஆண்: கத்தை கத்தையாக ஒரு முழு முழு மெத்தை மெத்தை மீது காட்டிடுவேன் கற்றுக் கொண்ட வித்தை
ஆண்: அத்தை அவள் பெற்றெடுத்த விலையில்லா முத்தை முத்தம் ஒன்று தந்து எழுப்பிடுவேன் சொத்தை

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Unmaiyaana kaadhal engae Thedipaarthaen ulagathilae Kannai mayakkum pengal ingae Unnai kandu naanum vilundhen
Male: Pennellaam poiyyaa Enmel kaadhal illaya Ne sollaadha sollil Naan vazhavillayaa
Male: Adi unnai kandu Kaadhal kondu Nenjam saaigiradhae
Male: Aye aye aye.ooh Aye aye aye.ooh Neethaan en kaadhal Endru sollava
Male: Aye aye aye.ooh Aye aye aye.oooh Unnai mattum Naanum allikollavaa
Male: Adi ne sellum podhu En kaadhal theeraadhu Ne enai vittu sendraal En nenjam thaangaadhu
Male: Uyir ponaalum poga Ne ennodu vazha Vendum vendum neeyae vendum Endrae nenjam solludhae
Male: Unai mattum paathirukka En nenjam konjam thaan kaakkumaa Ennai nee kaanum bodhu Un kangal nenjai thaan thaakkumaa
Male: Pennae naam irukkum indha Iravilae oru inimaithaan Unnil naan vandhu Kondaadum neramallavaa
Male: Unnai paththi pesum podhu Endhan nenjam oonjal aadum Enmel kaadhal kattru veesa Nenjam panju pola maarum
Male: Pennae. podhum podhum endru Neeyum poigal pesinaalum Unnai pattrimattum thaan Ninaikkum nenjam thaan Vaa Kadhal seidhidavae
Male: Aye aye aye.ooh Aye aye aye.ooh Neethaan en kaadhal Endru sollava
Male: Aye aye aye.ooh Aye aye aye.oooh Unnai mattum Naanum allikollavaa
Male: Adi ne sellum podhu En kaadhal theeraadhu Ne enai vittu sendraal En nenjam thaangaadhu
Male: Uyir ponaalum poga Ne ennodu vazha
Male: Unnai mattum naanum Nenjil ninaithida vaa Undhan ninaivugalaal nenjinil Nirapidavaa
Male: Ninaithida nenjam mattum Maruththuvittaal Andha nenjaththai un kaiyyil Koduthidavaa
Male: Kaaththirukka ninaikka Kaadhalikka thudikka Unnai intha kaigalukkul Katti naanum ilukka
Male: Vaa pennae vilayaadu Indha manjam meedhu Nee kudiyeru
Male: Kaththai kaththaiyaaga Oru mulu mulu meththai Meththai meedhu kaattiduven Kattrukonda viththai
Male: Aththai aval pettredutha Vilaiyillaa muththai Muththam ondru thandhu Ezhupiduven soththai
Male: Aye aye aye.ooh Aye aye aye.ooh Neethaan en kaadhal Endru sollava
Male: Aye aye aye.ooh Aye aye aye.oooh Unnai mattum Naanum allikollavaa
Male: Adi ne sellum podhu En kaadhal theeraadhu Ne enai vittu sendraal En nenjam thaangaadhu
Male: Uyir ponaalum poga Ne ennodu vazha Vendum vendum neeyae vendum Endrae nenjam solludhae
Chorus: Hei hei hei hei hei hei Hei hei hei hei hei hei Hei hei hei hei hei hei Hei hei hei hei hei hei
mainave mainave song lyrics
poove sempoove karaoke
ore oru vaanam
i movie songs lyrics in tamil
jimikki kammal lyrics tamil
ovvoru pookalume song karaoke
naan movie songs lyrics in tamil
konjum mainakkale karaoke
sarpatta song lyrics
kutty pattas tamil full movie
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kadhali song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil songs lyrics whatsapp status
kuruthi aattam song lyrics
saraswathi padal tamil lyrics
meherezyla meaning
morattu single song lyrics
old tamil songs lyrics in english
kanthasastikavasam lyrics