Vaa Vaa Vaa Vennila Song Lyrics

Aambala cover

இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: { வா வா வா வெண்ணிலா ஆஹான் உன் கண்கள் மின்னலா ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் } (2)

ஆண்: { ஆஹான் ஆஹான் என் அன்பே வா ஆஹான் ஆஹான் என் அன்பே வா ஆஹான் ஆஹான் என் அன்பே வா என் அன்பே வா } (2)

ஆண்: உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாது நீ பேசினாலே எதுவும் புரியாது

ஆண்: கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே

ஆண்: எந்தன் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தமிட்டு நான் சிரிக்க

ஆண்: அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன்

ஆண்: வா வா வா வெண்ணிலா

பெண்: உன் பேச்சு உன் பார்வை என் நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று செய்கிறதே என்ன மாயமோ புரியவில்லை
ஆண்: ஆஹா ஆ

பெண்: உன்னாலே என் வாழ்க்கை தடம் மாறி போகிறதே
ஆண்: ஹான் ஆ
பெண்: தடுத்திட நான் நினைத்தாலும்
ஆண்: ஹான் ஆ
பெண்: என்னாலே முடியவில்லை
ஆண்: ஹான் ஆ

பெண்: என்னை என்ன செய்தாய் அன்பே ஏதும் தெரியாமல் நானும் உன் பின்னால் சுற்றி வருவேன் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும்

பெண்: இதயத்தின் நடுவே அன்பே கட்டிடுவோம் காதல் பாலம் அதில் இருவரும் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும் ம்ம்ம்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஓஹோ ஆஆ ஆஆ னா நானா

ஆண்: வா வா வா வெண்ணிலா ஆஹான் உன் கண்கள் மின்னலா ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய்

பெண்: ஆஹான் என் அன்பே வா ஆஹான் என் அன்பே வா ஆஹான் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே அன்பே வா

Male: {Vaa vaa vaa vannila.ahaaan Un kangal minnalaa.ahaaan En nenjil neeyum irangi Yedho maayam seidhaai} (2)

Male: {Ahaan ahaaan En anbae vaa Ahaan ahaaan En anbae vaa Ahaan ahaaan En anbae vaa En anbae vaa } (2)

Male: Unnai paarkkum podhu Nenjam bayam ariyaadhu Nee pesinaalae Edhuvum puriyaadhu

Male: Kanjaadai kaattinaalae Aval kannaal kaadhal oottinaalae En nenjai vaattinaalae Unnaalae...

Male: Endhan hormone ellaam Theeppidikka Un dhegathil naan pooparikka Unnai konjam muththamittu Naan sirikka

Male: Ayyo pennae naanum Aarpparikka Unakkenavae naan kaaththirikka Ennai neeyum thottaal podhum Vilundhiduven

Male: Vaa vaa vaa vannila

Female: Un paechu un paarvai En nenjukullae Yedho ondru seigiradhae Enna maayamo puriyavillai
Male: Ahaaa..aaaa..

Female: Unnaalae en vazhkai Thadam maari pogiradhae
Male: Haan.aaa
Female: Thaduththida naan ninaithaalum
Male: Haan.aaa
Female: Ennale mudiyavillai
Male: Haan.aaa

Female: Enai enna seidhaai anbae Yedhum theriyaamal naanum Unn pinaal suttri varuven En vazhvil ovvoru naalum

Female: Idhayaththin naduvae anbae Kattiduvom kaadhal paalam Adhil iruvarum kaigal korththu Nadandhida vendum.mmm.

Male: Hmmm.mmm. Hmmm.ohooo Aaaaa...aaa..na nana.

Male: Vaa vaa vaa vannila.ahaaan Un kangal minnalaa.ahaaan En nenjil neeyum irangi Yedho maayam seidhaai

Female: Ahaan en anbae vaa Ahaan en anbae vaa Ahaan en anbae En anbae ..en anbae. en anbae Anbae vaaa

Other Songs From Aambala (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • pagal iravai karaoke

  • asuran song lyrics in tamil download

  • find tamil song by partial lyrics

  • tamil lyrics song download

  • master tamil lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • enjoy en jaami cuckoo

  • alagiya sirukki tamil full movie

  • ovvoru pookalume song karaoke

  • cuckoo cuckoo song lyrics dhee

  • song with lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • new movie songs lyrics in tamil

  • siragugal lyrics

  • friendship song lyrics in tamil

  • irava pagala karaoke

  • hanuman chalisa tamil lyrics in english

  • rummy koodamela koodavechi lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • happy birthday lyrics in tamil