Eley Matchi Song Lyrics

Aanazhagan cover
Movie: Aanazhagan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே..மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி..ஈ...ஈ...

குழு: ............

ஆண்: நாடி கொம்புல நான் மாரியப்ப தேவர் சொல்லி தர நாலு வித்தைகளும் கத்துகிட்டு பேரு வாங்கினவன்

ஆண்: வாடிப்பட்டியிலே அய்யனாரு கோயில் வாசலிலே ஊரக் கூட்டி வச்சு கம்பெடுத்து சிலம்ப சுத்தினவன்

ஆண்: சங்கரதாசு சாமிகிட்ட ஆஅ..ஆஅ..அஆ...ஆ...ஆ.. சங்கரதாசு சாமிகிட்ட நாடக பாடங்கள் கேட்டவன் லோகிதாசன் வேஷமெல்லாம் சின்ன புள்ளையிலே போட்டவன்

ஆண்: இருட்டு கொட்டகையில் கட்டபொம்மன் கூத்துக் கட்டினவன் எதிர்ப்பாட்டு கட்டி இங்கே உன்னை வந்து யாரு நிக்கிறவன் அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற பொண்ணுங்க எத்தனையோ

ஆண்: ஏலேலேல்லோ மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி சின்ன வயசு பொண்ணுங்க நம்ம விவரம் கேட்குது ஒரு தொளையப் போட்டுத்தான் நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி எலுமிச்சி ஈர்க்கங்குச்சி குச்சி குச்சி குச்சி

குழு: .............

ஆண்: சாமி எப்பொழுதும் சாவிக்கொரு பூட்டு வச்சிருப்பான் யாரு யாருக்கென ஏட்டுலத்தான் போட்டு வச்சிருப்பான்

ஆண்: சேல வட்டமிட எட்டி நிக்கும் காளக்கன்னு இது காளைக்கன்னுக்கென வாய்க்க போகும் வாழக்கன்னு எது

ஆண்: செண்பக பூஞ்சோலையிலே... ஆஅ..ஆ...ஆஆ...ஆ..ஆ. செண்பக பூஞ்சோலையிலே... சொல்லுவேன் சொல்லுவேன் லாவணி சொல்ல சொல்ல ஆடி வரும் சித்திரச்சிட்டு தாவணி

ஆண்: ஊரு மெச்சும்படி சிந்துகள் பாடும் மன்னனடி யாரும் சொக்கும்படி மந்திரங்கள் போடும் கண்ணனடி அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற பொண்ணுங்க எத்தனையோ

ஆண்: ஏலே மச்சி பறக்கும் பட்சி ஹூஹூஹூ எலுமிச்சி ஈர்க்கங்குச்சி குர்குர் ஹாஹா

Male: Yelae machi parakkum patchi Elumichi eerkkum kuchi Chinna vayasu ponnunga Namma vevaram kekkudhu Oru tholaiya pottu thaan Nenjukkulla nozhaiya paakkudhu Ada alukki kulukki minukki manasa thaakkudhu

Male: Yelae machi parakkum patchi Elumichi eerkkum kuchi

Male: Naadi kombula naan Maariyappa dhevar solli thara Naalu vithaigalum kathukkittu Peru vaanginavan

Male: Vaadappattiylae aiyanaaru koyil vaasalilae Oora kootti vechu Kambeduthu selambam suthinavan

Male: Sangaradhaasu saami kitta. Aa. aa.aaa..aa.aa.. Sangaradhaasu saami kitta Naadaga paadangal kettavan Logi dhaasar vesham ellaam Chinna pullaiyila pottavan

Male: Iruttu kottagaiyil Kattabomman koothu kattinavan Edhir paattu katti ingae Unna vandhu yaaru nikkiravan Adi paakku vethala maatha nikkira Ponnunga ethanaiyo

Male: Yelaelaelae machi parakkum patchi Elumichi eerkkum kuchi Chinna vayasu ponnunga Namma vevaram kekkudhu Oru tholaiya pottu thaan Nenjukkulla nozhaiya paakkudhu Ada alukki kulukki minukki manasa thaakkudhu

Male: Yelae machi parakkum patchi Elumichi eerkkum kuchi Kuchi kuchi kuchi

Chorus: Ae uvvaa uvvaa uvvaa uvvaavaa Uvvaa uvvaavaa Ae uvvaa uvvaa uvvaa uvvaavaa Uvvaa uvvaavaa

Male: Saami eppozhudhum Saavikkoru poottu vechiruppaan Yaaru yaarukkena Yettula thaan pottu vechiruppaan

Male: Saela vattam ida Etti nikkum kaala kannu idhu Kaala kannukkena Vaaikka pora vaazhak kannu yedhu

Male: Shenbaga poonjolaiyilae. Aa.aaa..aa..aaa.aaa... Shenbaga poonjolaiyilae Solluven solluven laavani Solla cholla aadi varum Chithira chittunga dhaavani

Male: Ooru mechum padi Sindhugala paadum mannanadi Yaarum sokkum padi Mandhirangal podum kannanadi Adi paakku vethala maatha nikkira Ponnunga ethanaiyo

Male: Yelae machi parakkum patchi Elumichi eerkkum kuchi Chinna vayasu ponnunga Namma vevaram kekkudhu Oru tholaiya pottu thaan Nenjukkulla nozhaiya paakkudhu Ada alukki kulukki minukki manasa thaakkudhu

Male: Yelae machi parakkum patchi hoo hoo hoo Elumichi eerkkum kuchi kurkur haahaa.

Other Songs From Aanazhagan (1995)

Konjum Pura Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nillatha Vennila Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Arul Kann Paarvai Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kanne Indru Song Lyrics
Movie: Aanazhagan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki ringtone download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • en kadhale lyrics

  • best tamil song lyrics

  • tamil old songs lyrics in english

  • tamil love feeling songs lyrics video download

  • best love lyrics tamil

  • uyire uyire song lyrics

  • photo song lyrics in tamil

  • teddy marandhaye

  • tamil love feeling songs lyrics

  • pagal iravai karaoke

  • bujji song tamil

  • tamil lyrics video songs download

  • oru yaagam

  • tamil paadal music

  • aagasam song soorarai pottru download

  • jimikki kammal lyrics tamil

  • christian padal padal

  • vinayagar songs lyrics