Sirippu Varuthu Song Lyrics

Aandavan Kattalai  cover
Movie: Aandavan Kattalai (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Chandrababu

Added Date: Feb 11, 2022

ஆண்: சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ஆண்: சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது

ஆண்: .......

ஆண்: ஹா ஹா ஹா ஹா மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு

ஆண்: கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு

ஆண்: காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு

ஆண்: ஹா ஹா ஹா ஹா

ஆண்: சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது

ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஆண்: ........

ஆண்: உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு

ஆண்: ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு

ஆண்: நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து

Male: Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu

Male: Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu

Male: Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu

Male: Hehehehaahahahaha Hahahahhaaha

Male: Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Hahahhahahaaa

Male: Medai yeri pesum podhu Aaru pola pesu Medai yeri pesum podhu Aaru pola pesu

Male: Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu Keezhae irangi pogum podhu Sonnadhellaam pochu

Male: Kaasa eduthu neettu Kazhudha paadum paattu Aasai vaarthai kaattu Unakkum kooda ottu Hahaha hahaha hoi

Male: Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu

Male: Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Hehehehaahahahaha Hahahahhaaha.(4)

Male: Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa Laada deeyaa laada deeyaa

Male: Ulla panatha pootti vachi Vallal vesham podu Ulla panatha pootti vachi Vallal vesham podu

Male: Olinju maranju aattam podu Uthaman pol pesu Olinju maranju aattam podu Uthaman pol pesu

Male: Nalla kanakka maathu Kalla kanakka yethu Nalla naeram paathu Nanbanaiyae maathu Hahaha hahaha

Male: Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu Chinna manushan periya manushan Seyala paarkka sirippu varudhu

Male: Sirippu varudhu sirippu varudhu Sirikka sirikka sirippu varudhu

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • anbe anbe song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil hit songs lyrics

  • love lyrics tamil

  • master tamilpaa

  • tamil devotional songs karaoke with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • sister brother song lyrics in tamil

  • kutty pattas movie

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil song lyrics with music

  • ennavale adi ennavale karaoke

  • yaar azhaippadhu lyrics

  • karnan lyrics

  • master tamil lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil song lyrics

  • baahubali tamil paadal