Vazhkaiye Vesham Song Lyrics

Aarilirunthu Arubathu Varai cover
Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்...

ஆண்: அன்பை நான் தந்தேன் தினம் ஆசையோடு காவல் நின்றேன் சொந்தமே என்றேன் அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

ஆண்: நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலைதானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் பேசுது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்...

பெண்: ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்.... ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆரிரோரிரோரி ராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ

ஆண்: மலர்களை அள்ளி தரும் கைகள் மீது வாசம் சேரும் முள்ளையே கண்டேன் அந்த காயம் தந்த பாடம் போதும்

ஆண்: கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண்: காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும்

ஆண்: வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்..

Male: Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham

Male: Anbai naan thandhen Dhinam aasaiyodu kaaval nindren Sondhamae endren Avar vaazhvukaaga vaazhnthu vandhen

Male: Nenjilae eeram Adhu kaainthu pona paalai thaana Varanda nilam neerai theduthu Kasantha manam gyaanam pesuthu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham.mm.mm.mm.

Female: Ye ye ye yea yea Aari ro aari ro aari raaro Aari aari raari raari raaro Aari ro aari ro Aari ro aari ro aari ro aaraari roo

Male: Malargalai alli Tharum kaigal meedhu Vaasam serum Mullaiyae kanden Antha kaayam thantha Paadam pothum

Male: Kalanguthae kangal Naan pona jenmam seidha paavam Ninaiparvargal marantha neramae Marapadharkku gyaanam vendumae Gyaani thaanae naanum

Male: Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham.mm.mm.mm.mm.

Other Songs From Aarilirunthu Arubathu Varai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • minnale karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • google google panni parthen song lyrics

  • paatu paadava karaoke

  • thalapathi song in tamil

  • pongal songs in tamil lyrics

  • lyrics whatsapp status tamil

  • lyrics status tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil new songs lyrics in english

  • ka pae ranasingam lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • theriyatha thendral full movie

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • song lyrics in tamil with images

Recommended Music Directors