Added Date: Feb 11, 2022
குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: கடவுள் தூங்கும் நேரம் பார்த்து சாத்தான் ஆடும் ஆட்டம்
குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம்
குழு: துரோகம் துரோகம் துரோகம் துரோகம்
ஆண்: நீ வாய் திறந்து கேட்டிருந்தால் உயிரை கூட கொடுத்திருப்பேன் நீ ஒரு பார்வை பார்த்திருந்தால் என்னை நானே எரித்திருப்பேன்
ஆண்: அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய் நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே நகம் என்று நினைத்து நறுக்கி விட்டாய் விரல்கள் எனக்கு வலிக்கிறதே

ஆண்: தந்தை முகம் பார்த்ததில்லை தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை அண்ணன் என நினைத்தவனே ஆயுதமானதை அறிய வில்லை
ஆண்: உன் கையாக நான் இருந்தேன் நம்பிக்கையை உடைத்து விட்டாய் உன் கண்ணாக நான் இருந்தேன் கண்ணீர் துளியை பரிசளித்தாய்
ஆண்: தாகத்திலே மனம் தவிக்கையிலே விஷத்தை கொடுப்பதில் முறையும் இல்லை ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம் யுத்த களத்திற்கு புதிது இல்லை

Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Kadavul thoongum neram paarthu
Saathan aadum aattum
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Manithan thoongum neram paarthu
Pasam podum vesham
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Nee vaaithirunthu kettirunthal Uyiraikuda koduthirirupen Nee oru parvai paarthirunthal Ennai naanae erithirupen
Male: Alithidavaa ennai valarthuvittaai Narumbukkul neruppu erikirathae Nagam endru ninaithu narukivittaai Viralgal enakku valikirathae.
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Kadavul thoongum neram paarthu
Saathan aadum aattum
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Manithan thoongum neram paarthu
Pasam podum vesham
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam
Male: Thandhai mugam paarthathillai Thaiyudan sernthu vaazhnthathilaai Annan enna ninaithavanae Ayuthamaanathai ariyavillai
Male: Un kaiyaaga naan irunthen Nambikaiyai udaithu vittaai Un kannaaga naan irunthen Kannir thuliyai parisalithaai
Male: Thaagathilae manam thavikayilae Vishathai kodupathil muraiyum illai.. Ratham sottum ranangal ellam Yuththa kalathirku puthithu illai
Chorus: Dhrogam dhrogam dhrogam dhrogam Dhrogam dhrogam dhrogam dhrogam
master tamil lyrics
soorarai pottru lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
eeswaran song lyrics
tamil christian devotional songs lyrics
amman devotional songs lyrics in tamil
venmathi song lyrics
malto kithapuleh
master songs tamil lyrics
whatsapp status lyrics tamil
worship songs lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
ennavale adi ennavale karaoke
ellu vaya pookalaye lyrics download
hello kannadasan padal
national anthem in tamil lyrics
kadhal album song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
whatsapp status tamil lyrics
venmathi venmathiye nillu lyrics