Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும் இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும் இந்த ஆரம்பம் பொன்னானது...
ஆண்: ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது
ஆண்: பால் கொண்ட அன்னம் என் பசி தீர்க்கும் முன்னம் பால் கொண்ட அன்னம் என் பசி தீர்க்கும் முன்னம் வரையட்டும் இதழ் ஓவியம் நூலிடை தேரில் கை ஊர்வலம் போகும் நூலிடை தேரில் கை ஊர்வலம் போகும் வளரட்டும் புது காவியம் பட்டுக்குள்ளே துள்ளும் பருவம் இங்கே வெல்லும் பட்டுக்குள்ளே துள்ளும் பருவம் இங்கே வெல்லும் பக்கம் புரட்டாமல் புரியாதது.

ஆண்: கார்க் கொண்ட மேகம் செங்கனி கொஞ்சும் தேகம் கார்க் கொண்ட மேகம் செங்கனி கொஞ்சும் தேகம் தழுவட்டும் என் மேனியை பார் இந்தப் பக்கம் நம் பேரின்ப சொர்க்கம் பார் இந்தப் பக்கம் நம் பேரின்ப சொர்க்கம் பொழியட்டும் செந்தேன் மழை வெட்கம் விட்டு செல்லும் வேகம் கட்டிக் கொள்ளும் வெட்கம் விட்டு செல்லும் வேகம் கட்டிக் கொள்ளும் அந்த வெள்ளோட்டம் இதமானது..
ஆண்: ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும் இந்த ஆரம்பம் பொன்னானது...

Male: Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu Indha manjam sollum inbam nenjai allum Indha manjam sollum inbam nenjai allum Indha aarambham ponnanadhu
Male: Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
Male: Paal konda annam en pasi theerkkum munnam Paal konda annam en pasi theerkkum munnam Varaiyattum idhazh ooviyam Noolidai thaeril kai oorvalam pogum Noolidai thaeril kai oorvalam pogum Valarattum pudhu kaaviyam Pattukkullae thullum paruvam ingae vellum Pattukkullae thullum paruvam ingae vellum Pakkam purattaamal puriyaadhadhu
Male: Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
Male: Kaar kondhal megam sengani konjam dhegam Kaar kondhal megam sengani konjam dhegam Thazhuvattum en maeniyai Paar indha pakkam nam per inba sorgam Paar indha pakkam nam per inba sorgam Pozhiyattam sendhaen mazhai Vetkam vittu sellum vegam katti kollum Vetkam vittu sellum vegam katti kollum Andha vellottam idhamaanadhu
Male: Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu Indha manjam sollum inbam nenjai allum Indha aarambham ponnanadhu
Male: Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
christian padal padal
maara song lyrics in tamil
maraigirai
mailaanji song lyrics
tamil christian karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
enjoy en jaami cuckoo
sarpatta movie song lyrics
inna mylu song lyrics
tamil songs lyrics whatsapp status
tamil song lyrics in english
jai sulthan
kanakadhara stotram tamil lyrics in english
asuran song lyrics download
vathi coming song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
snegithiye songs lyrics
tamil karaoke songs with lyrics free download
aarariraro song lyrics