Added Date: Feb 11, 2022
குழு: தின்னா தின்னக் தினத்தின் தின்னா தின்னக் தினத்தின் தின்னா தின்னக் தினத்தின் நக்தினத்தின் னா

பெண்: காதல்..ஒரு பள்ளிக்கூடம் கண்கள்...அதில் பாடமாகும் கற்றால்...அது வேதமாகும் நீயும் காதல் செய்...
பெண்: காதல்...நம் சொந்த சுவாசம் காதல்..நம் ஆன்ம தாகம் காதல் நம் ரத்த ஓட்டம் நீயும் காதல் செய்...
பெண்: உலகத்தின் ஜீவ சக்தி பசி காதல் ரெண்டும்தான்.. பசி கூட தீர்ந்து போகும் தீராது காதல்தான்..
பெண்: நீ காதல் செய்க உன் ஜென்மம் வெல்க... நீ காதல் செய்க உன் ஜென்மம் வெல்க...ஆக நம் காதல் வாழ்க..

பெண்: உயிர் தந்த..உடல் தந்த உன் பெற்றோரை காதல் செய்.. மொழி தந்த..வழி தந்த உன் குருவை நீ காதல் செய்..
பெண்: ஒரு நேரம் பசி தந்த உன் சுற்றம் நீ காதல் செய்.. உயிர் தந்து உயிர் காக்கும் உன் நட்பை நீ காதல் செய்...
பெண்: மேகம் என்னும் ஒரு தாளில் காதல் கிறுக்கும் சிரு மின்னல் அதை காதல் செய்.. பூமி என்னும் பொன் தட்டில் வெள்ளி காசை விழும் மழையை நீ காதல் செய்...
பெண்: உதிர்ந்து உதிர்ந்து பின்னும் வளர்ந்து வளர்ந்து வந்து முளைக்கும் கொழுந்தினை காதல் செய்... குறைந்து குறைந்து தினம் கரைந்து கரைந்து பின்னும் வளரும் பிறையை நீ காதல் செய்..

பெண்: பருந்தொடு சிறு கோழி பறந்தடிக்குதே அந்த கோபத்தை காதல் செய்க..
பெண்: நிழல் நீட்ட மரக்கூட்டம் வெயில் தாங்குதே அந்த தியாகத்தை காதல் செய்க...
பெண்: அறிவூட்டிடும் உன் வறுமையை நீ காதல் செய்.. அதை நீக்கிடும் உன் திறமையை நீ காதல் செய்...
பெண்: {நாடு காடு எங்கும் நரம்பை போல வரும் நதிகளை காதல் செய்க.. அன்னை ஈன்றவுடன் நம்மை ஏந்தி கொண்ட மண்ணை காதல் செய்க..} (2)
பெண்: தேசத்துக்கு போர் சின்னம் தேசிய கொடியை காதல் செய் தேசிய கொடிக்கு வலி சிந்தும் சிப்பாய் படையை காதல் செய்...
பெண்: {காதல்..ஒரு பள்ளிக்கூடம் கண்கள்...அதில் பாடமாகும் கற்றால்...அது வேதமாகும் நீயும் காதல் செய்...
பெண்: காதல்...நம் சொந்த சுவாசம் காதல்..நம் ஆன்ம தாகம் காதல் நம் ரத்த ஓட்டம் நீயும் காதல் செய்...} (2)

Chorus: Thinna thinnak thinathin Thinna thinnak thinathin Thinna thinnak thinathin Nakthinathin naa

Female: Kaadhal.. oru pallikoodam Kangal.. adhil paadamaagum Kattraal. adhu vedhamaagum Neeyum kaadhal sei.
Female: Kaadhal. nam sondha swaasam Kaadhal.nam aanma thaagam Kaadhal.. nam raththa ottam Neeyum kaadhal sei..
Female: Ulagathin jeeva sakthi Pasi kaadhal rendum thaan.. Pasi kooda theerndhu pogum Theeraadhu kaadhal thaan..
Female: Nee kaadhal seiga Un jenmam velga. Nee kaadhal seiga.. Un jenmam velga ..aaga Nam kaadhal vazhga..
Female: Kaadhal.. oru pallikoodam Kangal.. adhil paadamaagum Kattraal. adhu vedhamaagum Neeyum kaadhal sei..
Female: Uyir thandha.. udal thandha Un petrorai kaadhal sei. Mozhi thandha. vazhi thandha Un guruvai nee kaadhal sei..
Female: Oru neram pasi thandha Un suttram nee kaadhal sei.. Uyir thandhu uyir kaakkum Un natpai nee kaadhal sei..
Female: Megam ennum oru thaalil Kadhai kirukkum siru minnal Adhai kaadhal sei.. Boomi ennum pon thattil Velli kaasaai vizhum mazhaiyai Nee kaadhal sei..
Female: Udhirndhu udhirndhu pinnum Valarndhu valarndhu vandhu Mulaikkum kozhundhinai kaadhal sei. Kuraindhu kuraindhu dhinam Karaindhu karaindhu pinnum Valarum pirayai nee kaadhal sei.
Female: Kaadhal.. oru pallikoodam Kangal.. adhil paadamaagum Kattraal. adhu vedhamaagum Neeyum kaadhal sei..
Female: Kaadhal. nam sondha swaasam Kaadhal.nam aanma thaagam Kaadhal.. nam raththa ottam Neeyum kaadhal sei..
Female: Parundhodu siru kozhi Parandhadikkuthae andha Kobathai kaadhal seiga..
Female: Nizhal neetta marakoottam Veyil thaanguthae andha Thiyagathai kaadhal seiga..
Female: Arivoottidum un varumaiyai Nee kaadhal sei.. Adhai neekkidum un thiramaiyai Nee kaadhal sei..
Female: {Naadu kaadu engum Narambai pola varum Nadhigalai kaadhal seiga. Annai eendravudam Nammai yendhi konda Mannai kaadhal seiga.. } (2)
Female: Dhesathukku por chinnam Dhesiya kodiyai kaadhal sei.. Dhesiya kodikku vali sindhum Sippaai padaiyai kaadhal sei.
Female: {Kaadhal.. oru pallikoodam Kangal.. adhil paadamaagum Kattraal. adhu vedhamaagum Neeyum kaadhal sei..
Female: Kaadhal. nam sondha swaasam Kaadhal.nam aanma thaagam Kaadhal.. nam raththa ottam Neeyum kaadhal sei..} (2)
vennilave vennilave song lyrics
malare mounama karaoke with lyrics
tamil songs without lyrics
mulumathy lyrics
kangal neeye song lyrics free download in tamil
kadhal theeve
aasai nooru vagai karaoke with lyrics
aarathanai umake lyrics
karaoke songs tamil lyrics
soorarai pottru songs lyrics in english
abdul kalam song in tamil lyrics
master song lyrics in tamil free download
karaoke songs in tamil with lyrics
thenpandi seemayile karaoke
bahubali 2 tamil paadal
thoorigai song lyrics
thalattuthe vaanam lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
soorarai pottru lyrics tamil
aagasam song soorarai pottru