Added Date: Feb 11, 2022
ஆண்: நடந்து வந்த பாதையிலே.ஏ..ஏ.. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை...

ஆண்: வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில்
ஆண்: அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில் அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்...

ஆண்: வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா..ஆ..ஆ..ஆ.. வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா
ஆண்: பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா.. பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா

ஆண்: கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
ஆண்: மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி.. மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி..

ஆண்: நடந்து வந்த பாதையிலே.ஏ..ஏ..ஏ.

Male: Nadanthu vantha paadhaiyilae.ae.ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai..

Male: Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil
Male: Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil
Male: Nadanthu vantha paadhaiyilae.ae.ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai..
Male: Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa.aa..aa..aa. Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa
Male: Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa
Male: Nadanthu vantha paadhaiyilae.ae.ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai..
Male: Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi
Male: Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi
Male: Nadanthu vantha paadhaiyilae.ae.ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai..
Male: Nadanthu vantha paadhaiyilae.ae.ae..
christian padal padal
tamil kannadasan padal
tamil songs lyrics in tamil free download
amman kavasam lyrics in tamil pdf
kannathil muthamittal song lyrics free download
indru netru naalai song lyrics
en kadhale lyrics
yaar alaipathu song lyrics
tamil love song lyrics
lyrics of new songs tamil
tamil karaoke with lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil song lyrics in english translation
master tamil padal
jai sulthan
old tamil songs lyrics in tamil font
lyrics download tamil
unna nenachu nenachu karaoke download
kutty pattas tamil full movie
sister brother song lyrics in tamil