Showkali Song Lyrics

Achcham Yenbadhu Madamaiyada cover

ஆண்: ஏய் ஏய் எடிகே ஸ்ரீ ராஸ்கல் கெட் இட் டவுன் வித் எ.ஆர். ரஹ்மான் கெட் இட் டவுன் கெட் இட் டவுன் கெட் இட் டவுன் நௌ

ஆண்: { சோக்காளி வாடா வாடா ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காத டா

ஆண்: சோக்காளி வேண்டாம் வேண்டாம் பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்ல தான் டா } (2)

ஆண்: என்ன மச்சி சோக்கா கீது மச்சி சொக்காய மாட்டிக்கிட்டு சிட்ட கடத்தி வண்டில வச்சி

ஆண்: { சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி

ஆண்: இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி } (2)

ஆண்: நம்ம சிறகுகளே இந்த பைக்குங்க தானே இந்த உலகினிலே முதல் தேவையே

ஆண்: நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ கதை பிளக்க பிளக்க என் கவலை மறக்க விடுவாயோ

ஆண்: கைய புடிக்க கட்டி அணைக்க எனக்கென்ன ஒரு பைக்கே போதும்

ஆண்: என்ன மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும்

ஆண்: போதுமே போதுமே ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா ஏலே ஏலே ஏலே என்னடா ஆச்சு மச்சி வண்டிய பாரு மச்சி பொண்ணுங்க உங்க கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி

ஆண்: எப் எப் எப் எப் எப் எப் எப் எப் என்ன நான் சொல்வது புாிவது தெரிவது உனக்கு முடிவு அல்ல

ஆண்: வண்டிய ஓட்டும் போது கனவுல தெரிவது உனக்கென்ன

ஆண்: ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம் பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம்

ஆண்: நம்ம சிறகுகளே இந்த பிரீஸர் தானே ஏ ஏ ஏலே

ஆண்: ஷோக்கா கீது நாங்க சோக்காளி காட்டும் சேட்டை பெண்களின் மனதில் நிரந்தரமாகி இல்லம் கட்டுவது எங்கள் வித்தை

ஆண்: சோக்காளி கூட சேர்ந்தா பெண்களுடன் பார்ட்டி யோ இல்லாட்டி கொக்கரக்கோ கோழி போல தானுங்கோ

ஆண்: கிளப் லைக் எ கிங் லைக் எ வாக் வித் தி குயின் சாக்குனு புடிச்சா கட்டி புடி

ஆண்: என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண்: சோக்காளி நான் டி { ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சிக்ஸ் வி டோன்ட் கேர் பைக் இஸ் தி கேம் } (2)

ஆண்: நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க விழிகள் அல்ல உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல

ஆண்: அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா

ஆண்: இன்றின் புதுமை இளமை இனி புதுமை இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் உந்தன் அழகை கண்டு

ஆண்: பலமுறை ஒரு முறை திரும்படி உன் முன்னாடி தள்ளாடி நின்று

ஆண்: நான் சிக்கி திக்கி முக்கி உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு நான் சிக்கி திக்கி விக்கிறேன் விக்கெட்டில் நான் கடந்து

ஆண்: சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி

ஆண்: இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி

ஆண்: மச்சியே மச்சியே கர்ஜிக்கும் சிங்கமே நான் ஓட்டும் வண்டியே என்னமோ பண்ணுற மா

ஆண்: காணாம போனமா தள்ளி தா நில் அம்மா ஒரு தறவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம் ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண்: { சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை

ஆண்: சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது } (4)

Male: Yeah!! yeah!! ADK sri raskol Getting it down with AR Rahman Get it down Get it down Get it down now

Male: {Showkali Vaada vaada Shockadicha madhiri Orama nikkaadha daa

Male: Showkali Vendaam vendaam Ponnuga illamalae Onnumae illathaanda} (2)

Male: Enna machi Sokka keedhu machi Sokkaiya maattikittu Sitta kadaththi Vandila vachchi

Male: {Showkali Showkali Showkali Showkali Showkali Showkali Showkali kalli

Male: Edadhu edadhu Valadhu valadhu Thiruppi thiruppi vetti Showkaali kaattum Viththai ellaam Vetti vetti machi Showkaali naan di} (2)

Male: Namma siragugalae Indha bike-nga thaanae Indha ulagainilae Mudhal thevaiyae.

Male: Naan murukka murukka Enna parakka parakka Viduvaayo Kadhai pilakka pilakka En kavalai marakka Viduvaayo

Male: Kaiyya pudikka Katti anaikka Enakkena oru Bike-eh podhum

Male: Ena marakka Dhooram kadakka Ennoda bike-eh podhum

Male: Podhumae podhumae Yelae yelae yelae Yelae makkaa Yelae yelae yelae Ennada aachu machi Vandiya paaru machi Ponnunga unga katchi Naanga ippa rendu katchi

Male: Yep yep yep Yep yep yep Yep yep Enna naan solvadhu Purivadhu therivadhu Unaka mudivu alla

Male: Vandiya ottum podhu Kanavula therivadhu Unakenna

Male: Jadhagam paakkumpodhu Vandi undhan kavasam Pinnaadi pogadhada Unakuthaan avastham

Male: {Showkali Showkali Showkali Showkali Showkali Showkali Showkali kalli

Male: Edadhu edadhu Valadhu valadhu Thiruppi thiruppi vetti Showkaali kaattum Viththai ellaam Vetti vetti machi Showkaali naan di} (2)

Male: Namma siragugalae Indha .. breezer thaanae Yeah yeah yella

Male: Showkaa keedhu naanga Showkali kaattum settai Pengalin manadhil Nirandharamaagi Illam kattuvadhu Engal viththai

Male: Showkali kooda serndha Pengal udan .party yoo. Illaati kokkariko Kozhi pola thaanungo

Male: Club like a king Like a walk With the queen Chakkunu pudichcha kattipudi

Male: Enama ponama Kanama sollura Yeh yeh yeh yeh yeh yeh Thannala vanthu thaan Munnadi nikkura Yeh yeh yeh yeh yeh yeh

Male: Showkali naan di {Yeh yeh yeh yeh yeh yeh Chicks we don’t care Bike is the game } (2)

Male: Nee kulungi nadakkum Azhagu nadaiyae.. Paarkka vizhigal alla.. Un mayakkum mandhira paarvai Pasangalukku urakkam illa..

Male: Adhukku mella mella Iduppula madippula Paartha raasaa Vizhundhiduvaan lesaa..

Male: Indrin pudhumai ilamai Ini pudhumai irundhum Un thandhiram mandhiram Vilaiyaadum uraiyaadum Undhan azhagai kandu

Male: Pala murai Oru murai thirumbadi Un munnaadi Thallaadi nindru

Male: Naan sikki thikki mukki Un gambeera thotrathil mirandu Naan sikki thikki vikkiren Vikkettil naan kadandhu

Male: Showkali Showkali Showkali Showkali Showkali Showkali Showkali kalli

Male: Edadhu edadhu Valadhu valadhu Thiruppi thiruppi vetti Showkaali kaattum Viththai ellaam Vetti vetti machi Showkaali naan di

Male: Machchiyae mahchiyae Garjikkum singamae Naan ottum vandiyae Ennamo pannura ma

Male: Kanama ponama Thalli tha nill amma Orutharavai yaatchum Indhapakkam konjam Odhungi paarumaa Dukaati kuudawaa Yeh yeh yeh yeh yeh yeh

Male: {Showkali adikadi Thudikithu marubadi Paduthathu manam Yenghuthu orumurai

Male: Showkali mayangudhu Undhan nadai idai Viyakathu puratathu Yehthetho nadakuthu} (4)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • neeye oli lyrics sarpatta

  • tamil lyrics video

  • mailaanji song lyrics

  • alagiya sirukki movie

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • spb songs karaoke with lyrics

  • google google song tamil lyrics

  • kadhali song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • believer lyrics in tamil

  • kadhal song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • aathangara marame karaoke

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamilpaa

  • cuckoo cuckoo lyrics in tamil

  • youtube tamil line