Naan Azhaikkiren Song Lyrics

Achchani cover
Movie: Achchani (1978)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நான் அழைக்கிறேன் தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா பெண்ணல்ல ரோஜா என் கண்ணல்ல ராஜா

பெண்: டோன்ட் மேக் மீ ஷை ஓ மை பட்டர்பிளய்ஸ். பட்டர்பிளய்ஸ்

பெண்: எத்தனையோ சன்யாசிகள் எத்தனையோ சம்சாரிகள் விழிகளில் நான் ஆட

பெண்: மழை மேகம் எதிர்பார்க்கும் மயில் தோகை மனம் உன்னைத்தேடி ஊஞ்சல் ஆடிட

பெண்: ஆசைக்கொரு தேவியென்று அர்ச்சிக்கின்ற பக்தன் உண்டு அது மட்டும் ஆகாது

பெண்: ஒரு கண்ணன் பல ராதை சிலர் பாதை இந்த பேதை நெஞ்சம் என்ன கண்டது

பெண்: டோன்ட் மேக் மீ ஷை ஓ மை பட்டர்பிளய்ஸ்.பட்டர்பிளய்ஸ்

Female: Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies. butterflies

Female: Eththanaiyo sanyaasigal Eththanaiyo samsaarigal Vizhigalil naan aada Mazhai maegam Edhir paarkkum Mayil thogai Manam unnai thedi Oonjal aadida

Female: Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies. butterflies

Female: Aasaikkoru dhevi endru Archikkindra bakthan undu Adhu mattum aagaadhu Oru kannan Pala raadhai Silar paadhai Indha pedhai nenjam Enna kandadhu

Female: Naan azhaikkiren Thaen kulathilae Nee kulikkalaam vaa Pennalla rojaa En kannalla raajaa Don’t make me shy Oh my butterflies. butterflies

Other Songs From Achchani (1978)

Adhu Maathram Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maadha Un Kovilil Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thalattu Song Lyrics
Movie: Achchani
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • thaabangale karaoke

  • tamil songs lyrics and karaoke

  • aigiri nandini lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • aasirvathiyum karthare song lyrics

  • indru netru naalai song lyrics

  • photo song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • raja raja cholan lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • enjoy enjaami song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • asuran song lyrics download

  • master movie lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil love feeling songs lyrics in tamil