Yenakkaagave Poranthavaley Song Lyrics

Namma Veettu Pillai cover
Movie: Namma Veettu Pillai (2019)
Music: D. Imman
Lyricists: Iravi
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே

ஆண்: அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா

ஆண்: மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய்

ஆண்: கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே அடி கட்டி வாடி ஒட்டியானமே எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே அடி கட்டி வாடி இந்த நேரமே

ஆண்: மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே..

ஆண்: எனக்காகவே.......

Male: Enakkaagavae poranthavalae.. Thirunaalayae koduppavalae.

Male: Adadaa adadaa Kangal meedhu idi idichaalae Mazhaiya veyila rendum thaanae Aagi pora

Male: Madagu odanja neera pola Silu siluthaalae Manasa pinni Jadaiya mudinjaalae hey heyy

Male: Ketti melam kotti pogum kannae Adi katti vaadi ottiyanamae Ettu gajam pattu selai pennae Adi katti vaadi indha neramae

Male: Enakkaagavae poranthavalae.. Thirunaalayae koduppavalae.

Male: Adadaa adadaa Kangal meedhu idi idichaalae Mazhaiya veyila rendum thaanae Aagi pora

Male: Madagu odanja neera pola Silu siluthaalae Manasa pinni Jadaiya mudinjaalae

Male: Enakkaagavae.

Similiar Songs

Most Searched Keywords
  • uyire song lyrics

  • kutty pasanga song

  • yaar azhaippadhu song download

  • tamil melody songs lyrics

  • tamil whatsapp status lyrics download

  • 7m arivu song lyrics

  • sister brother song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamilpaa gana song

  • tamil songs lyrics whatsapp status

  • snegithiye songs lyrics

  • national anthem in tamil lyrics

  • megam karukuthu lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • vaseegara song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • karnan movie lyrics

  • old tamil songs lyrics in english

Recommended Music Directors