Added Date: Feb 11, 2022
ஆண்: முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே.
பெண்: கனவினில் உன்னை பார்க்கும் போதும் அருகினில் என்னை பார்க்க வேண்டும் உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே...
ஆண்: நீ விளையாட்டு பிள்ளை உனக்கு நான் தலையாட்டும் பொம்மை எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே

ஆண்: நீ அருகில் தூங்கும் நேரமே வானிலையும் மாறி போகுதே நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே
பெண்: உன் மனதில் தோன்றும் வார்த்தையே என் உதடும் கூற வேண்டுமே உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே
ஆண்: உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்
பெண்: உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
ஆண்: நான் உன் மூச்சில் வாழும் வரம் அது எந்நாளும் போதும் நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே..

பெண்: .........
ஆண்: நீ நடந்து போகும் வேளையில் கால் வலிக்கும் என்று கலங்குவேன் தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே..
பெண்: தோளிரண்டில் என்னை தூக்கினால் நாள் கணக்கில் அங்கு தூங்குவேன் நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே..
ஆண்: சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே
பெண்: பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
ஆண்: கரு மழை மேகம் யாவும் இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும் இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ...
ஆண்: முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே...

Male: Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae..
Female: Kanavinil unnai paarkum podhum Aruginil ennai paarkka vendum Un arugae naan irunthal silirgirathae
Male: Nee vilaiyaattu pillai Unnaku naan thalaiyaatum bommai Enai thaayai pola Thaanga vendum madiyinile
Male: Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae..
Male: Nee arugil thoongum nerame Vaanilaiyum maari pogudhae Neeyum ninaithaal vaanavil Vandhu vidumae
Female: Un manadhil thondrum vaarthaiye En Udhadum koora vendumae Unnai ninaithaal vaazhvilae Endrum sugamae
Male: Unnudan iruppadhaal Uyirudan irukiren
Female: Unakena vendumaa Uyirayum tharugiraen
Male: Naan un moochil vaazhum varam adhu Ennaalum Podhum Nee soodum poovum vaadum bodhu Vaalithidumae..
Male: Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae..
Female: ........
Male: Nee nadandhu pogum vaelaiyil Kaal vaazhikum endru kalanguvaen Tholil sumanthae thaanguvaen Unnai dhinamae
Female: Tholilrendil ennai Thookkinaal Naal kanakkil angu thoonguvaen Naanum unnaiyae thaanguvaen Nenjil dhinamae..
Male: Sooriyan udhippathae Un mugam Kaanavae
Female: Bhoomiyil piranthathae Unnudan vaazhavae
Male: Karu mazhai megam yaavum Irangiyaa unnai theenda Yaengum Ini koyil thedi pogamaattaen Deivamum nee..
Male: Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae..
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
konjum mainakkale karaoke
tamil christian songs lyrics in tamil pdf
best tamil song lyrics
namashivaya vazhga lyrics
master songs tamil lyrics
raja raja cholan song lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
national anthem lyrics in tamil
aalankuyil koovum lyrics
tamil thevaram songs lyrics
karaoke tamil christian songs with lyrics
master lyrics in tamil
tamil new songs lyrics in english
cuckoo cuckoo dhee lyrics
karnan movie songs lyrics
kalvare song lyrics in tamil
rasathi unna song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil love song lyrics