Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: { அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே } (2)
ஆண்: தினமும் ஓர் கோலம் இளமை திரு விழா காலம் வழி பிறந்ததே வா வா பிரிய சஹி
பெண்: அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே
குழு: ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஆண்: அலையலையாய் தினம் தினம் வரும் கனவுகளில் ரதி ஒருத்தி அருகினில் வர கண் விழித்தேன் நானே
பெண்: தொடரட்டுமே நிஜமென அந்த கனவுகளே வளரட்டுமே சிறு பிறை அது காதலிலாக
ஆண்: வருகிறாள் வருகிறாள் வானில் தேவதை தேவதை ஓஹோ வருகிறாள் வருகிறாள் வானில் தேவதை தேவதை நம்மை வாழ்த்தவே

ஆண்: எங்கிருந்தாய் இது வரை என்னை தவிக்க விட்டு எதற்கு வந்தாய் தவித்திடும் துயர் துடைக்கவந்தாயோ
பெண்: நடப்பதெல்லாம் எழுதிய படி நடக்கிறதோ இருவருக்கும் பொருந்திடும்படி எழுதியதாரோ
ஆண்: கேட்குதே கேட்குதே கோவில் பொன் மணி ஓசைகள்
பெண்: ஓஹோ கேட்குதே கேட்குதே கோவில் பொன் மணி ஓசைகள் நம்மை வாழ்த்தவே
ஆண்: அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே

Female: {Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae} (2)
Male: Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi
Female: Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae
Chorus: Oh oho.oh oho.oh oho Oh oho.oh oho.oh oho
Male: Alaialaiyaai Dhinam dhinam varum Kanavugalil. Rathi oruthi Aruginil vara kan vizhithen Naanae..
Female: Thodarutumae Nijamena andha Kanavugalae.... Valaratumae Siru pirai adhu Kadhalilaaaga..
Male: Varugiraal varugiraal Vaanil devadhai devadhai Oho vaarugiraal varugiraal Vaanil devadhai devadhai Nammai vaazhthavae
Female: Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae
Male: Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi
Female: Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae
Male: Engirundhaai Idhu varai ennai Thavika vittu. Edharku vandhaai Thavithidum thuyar Thudaikavandhaiyoo.
Female: Nadapadhelam Ezhudhiya padi Nadakiradhoo. Iruvarukkum Porundhidumpadi Ezhudhiyadhaaroo.
Male: Ketkudhae ketkudhae
Kovil pon mani osaigal
Female: Oho ketkudhae ketkudhae
Kovil pon mani osaigal
Nammai vaazhthavae
Male: Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae
Female: Andha naal gnyabagam Vandhadhae kanmani Andru moodiya vaasalgal Siru moochinil thirakudhae
Male: Dhinamum orr kolam Ilamai thiru vizha kaalam Vazhi pirandhadhae Vaa vaa priya sakhi
naan pogiren mele mele song lyrics
tamil christian christmas songs lyrics
tamil paadal music
anirudh ravichander jai sulthan
amman kavasam lyrics in tamil pdf
raja raja cholan song lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
asuran song lyrics in tamil
sarpatta lyrics
bhagyada lakshmi baramma tamil
ganpati bappa morya lyrics in tamil
ilaya nila karaoke download
vennilave vennilave song lyrics
kanakangiren song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs lyrics download free
puthu vellai mazhai karaoke for female singers
malare mounama karaoke with lyrics
paatu paadava