Added Date: Feb 11, 2022
ஆண்: காட்டு வழி கால் நடையா போற தம்பி காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு
ஆண்: காலையிலே இள வெயிலு கடுமை இல்ல உன் கால் அடியில் கருத்து வெச்சா கவலை இல்ல
ஆண்: போகும் வழி மேல புது புதுசா பாடம் வரும் கவனம் இருந்தாலே எதிர்காலம் கை கூடும் மனசொன்னுதான் மனுஷனுக்கு துணை இருக்கும்
ஆண்: காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு
ஆண்: வத்தாத ஜீவ நதி வாழ்க்கை அட நம்பிக்கை தான் இரு பக்கமும் கரைகளடா நிக்காம ஓடட்டுமே ஓடவிடு வழி அடச்சா தேங்கிவிடும் திறந்து விடு
ஆண்: நதி போல் வேகத்திலே அந்த நாளும் ஓடுதடா ஒரு நிமிடம் போனாலும் திரும்பாது தெரிஞ்சுக்கடா இந்த இளவயசில் முழுச்சிகிட்டா வழி இருக்கு
ஆண்: கனவினிலே ஒருத்தி அங்கே வந்தாளா நல்ல கனிவோடு ஒரு பேச்சு சொன்னாளா காலம் எல்லாம் துணை இருப்பேன் என்றாளா அட கண் முழிச்சா கை விலகி போனாளா
ஆண்: நினைவும் கனவாக இங்க நிஜமா நடந்திடுமா தெனமும் அந்த நினைப்பில் உன் வாழ்வும் தொடர்ந்திடுமா வாழ்க்கை கனவில்ல நினைவில்லை உண்மையடா
ஆண்: காட்டு வழி கால் நடையா போற தம்பி பொழுதாகும் முன்னே போற இடம் சேர்ந்துவிடு
குழு: ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

Male: Kaatu vazhi kaal nadaiya Pora thambi Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu
Male: Kaalayilae ila veiyulu kadumai illa Un kaal adiyil karuthu vecha kavalai illa
Male: Pogum vazhi mela Pudhu pudhusa paadam varum Gavanam irundhaalae Ethirkaalam kai koodum Manasonnuthaan manushannukku Thunai irukkum
Male: Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu
Male: Vathaadha jeeva nadhi Vaazhkai ada Nambikkai thaan Iru pakkamum karaigalada Nikkama odatummae Odavidu Vazhi adacha thengividum Tharandhu vidu
Male: Nadhi pol vegathilae Andha naalum oduthada Oru nimidam ponaalum Thirumbaadhu therunjikkada Indha ilavayasil Muzhuchikitta vazhi irukku
Male: Kanavinilae oruthi angae Vandhaala Nalla kanivodu oru pechu Sonnaala Kaalam ellam thunai irupen Endraala Ada kan muzhicha kai vilagi Ponaala
Male: Nenaivum kanavaaga Inga nejama nadandhiduma Dhenamum andha nenaipil Un vaazhvum thodarndhiduma Vaazhkai kanavilla nenaivillai Unmaiadaa..
Male: Kaatu vazhi kaal nadaiya Pora thambi Pozhuthaagum munnae pora idam Serndhuvidu
Chorus: La la la la.. La la la la.. La la la la.. La la la la..
tamil female karaoke songs with lyrics
chellamma song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
lyrics of kannana kanne
kuruthi aattam song lyrics
tamil lyrics video songs download
tamil songs lyrics with karaoke
soorarai pottru song lyrics tamil download
azhagai nirkum yaar ivargal lyrics
master tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
lyrical video tamil songs
maravamal nenaitheeriya lyrics
thullatha manamum thullum padal
bigil song lyrics
venmegam pennaga karaoke with lyrics
vinayagar songs lyrics
soorarai pottru theme song lyrics
anegan songs lyrics
bhaja govindam lyrics in tamil