Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஅ...ஆ... ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ.. யாருமில்லா வாழ்க்கையில் நீ இருக்க ஏங்கினேன் காலம் வரை காதலாய் உன் மடியில் தூங்கினேன்
ஆண்: நீ பிரிந்து போகிறாய் என் உயிரில் ஒடைகிறேன் எஞ்சி விட்ட தூசிலே நான் என்னை கோர்க்கிறேன்
ஆண்: அவள் பார்வைகள் சுமக்காமலே அந்த நாளையும் வருதே நொடி நேரத்தில் உயர்வானது அந்த சாவென்னும் வரமே
ஆண்: நீ தொலைத்த ஆழத்தில் நான் ஒழிகிறேன் அனாதை காட்டிலே நான் கரைகிறேன் கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே..
ஆண்: தாகம் இல்லாத மீனும் தண்ணீரில் வாழும் நியாத்தை ஏற்கிறேன் யாரும் செல்லாத தீவின் மையத்தில் புள்ளி பூவாக போகிறேன்
ஆண்: ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள் பாரம் எப்படி தாங்குவேன் நீயே இல்லாத கீறல் கொள்ளாத நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்
ஆண்: கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே...
ஆண்: ஆஅ...ஆஅ...ஆ... ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...

Male: Aaa...aaa..aa.. Haa...aaa...aaa..aaa.aa. Yaarumillaa vaazhkaiyil Nee irukka yenginen Kaalam varai kaadhalaai Un madiyil thoonginen
Male: Nee pirinthu pogiraai En uyiril odaigiren Enji vitta dhoosilae Naan ennai korkkiren
Male: Aval paarvaigal sumakkamalae Andha naalaiyum varuthae Nodi nerathil uyar vanathu Andha saavenum varamae
Male: Nee tholaitha aazhathil Naan oligiren Aanaathai kaattilae naan karaigiren Kaneerai kappaattri unakaaga serkkiren Thadaagamae.
Male: Thaagam illaadha Meenum thanneeril Vaazhum nyayathai yerkkiren Yaarum selladha theevin maiyathil Pulli poovaaga pogiren
Male: Eesal rekkai mel Eeyin padhangal Baaram eppadi thaanguven Neeyae illaadha keeral kolladha Nenjai engae naan vaanguven
Male: Kaneerai kappaattri Unakaaga serkkiren Thadaagamae..
Male: Aaa...aaa..aa.. Haa...aaa...aaa..aaa.aa.
nadu kaatil thanimai song lyrics download
tholgal
unna nenachu lyrics
oru manam song karaoke
maara theme lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
jai sulthan
teddy marandhaye
tamil whatsapp status lyrics download
yesu tamil
ilayaraja song lyrics
tamil karaoke for female singers
hanuman chalisa tamil lyrics in english
vinayagar songs lyrics
natpu lyrics
ovvoru pookalume song
nee kidaithai lyrics
lyrics of google google song from thuppakki
naan nanagavay vandiroukirain lyrics
pongal songs in tamil lyrics