Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணிலே கண்ணீரிலே பிரிந்தே நான் போகின்றேன் விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
ஆண்: அழுகை என்னும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே நிலவே உன் நிழலினை தொடர்ந்திட நானும் விளைந்தேனே
ஆண்: ஏன் என்னை பிரிந்தாய் உயிரே..உயிரே... காதலை எரித்தாய் என் அழகே
ஆண்: ஏன் என்னை பிரிந்தாய் உயிரே..உயிரே... கண்ணீரில் உறைந்தாய் கனவே...
இசை: ............

Male: Kannilae kanneerilae Pirinthae naan pogindren Vinnilae ven megamaai kalainthae Naan mella mella karainthen
Male: Azhugai ennum aruviyil Dhinam dhinam naanum vilunthenae Nilavae un nizhalinai Thodarnthida naanum vizhainthenae
Male: Yen ennai pirinthaai Uyirae. uyirae.. Kaadhalai eriththaai en azhagae
Male: Yen ennai pirinthaai Uyirae. uyirae.. Kanneeril uraindhaai kanavae..
Music: .........
Male: Yen ennai pirinthaai Uyirae. uyirae.. Kaadhalai eriththaai en azhagae
Male: Yen ennai pirinthaai Uyirae. uyirae.. Kanneeril uraindhaai kanavae..
tamil songs without lyrics
worship songs lyrics tamil
tholgal
kutty pattas full movie in tamil
kayilae aagasam karaoke
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru song lyrics tamil download
hanuman chalisa in tamil lyrics in english
ka pae ranasingam lyrics
oru naalaikkul song lyrics
online tamil karaoke songs with lyrics
tamil songs with lyrics free download
cuckoo enjoy enjaami
alaipayuthey songs lyrics
whatsapp status tamil lyrics
tamil songs lyrics with karaoke
saraswathi padal tamil lyrics
lyrical video tamil songs
chellamma song lyrics download
unsure soorarai pottru lyrics