Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: .........
ஆண்: சுடச்சுட தூரல் பொழிவது நீதான் தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்
ஆண்: எதிர்பாராத பூகம்பம் நீயேதான் ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான்
ஆண்: முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீதான் என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பது நீ தான்
ஆண்: சிக்கவைப்பதும் நீதான் சிக்கெடுப்பதும் நீதான் என்ன செய்வது என்னை இப்படி கத்த வைப்பதும் நீதான் நீதான்
ஆண்: என்னிடம் உள்ள கெட்டதை நீ விலக்கி நல்லதையே கொடுத்தாய் தேவதையே
ஆண்: நானே என்னை துறந்தேன் அடி நீயே உண்மை உணர்ந்தேன் அடி
குழு: என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேனே இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் சொல்லெல்லாம் நீயாகி போனாயே
குழு: அன்னையிடம் கூட இப்படி ஓர் பாசம் கண்டதில்லை நான் என புரிகிறதே வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே
ஆண்: எப்பவும் உன்னை எண்ணியே கண் உறங்கி எத்தனையோ தினங்கள் ஆகியதே பூவே உன் முன் இருந்தேன் அடி ஆனால் இன்றே வாழ்ந்தேன் அடி
குழு: உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல் அத்தனையும் நீயென நினைப்பதிலே நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்
குழு: தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே நிம்மதியை நீ பெற துணை புரிந்து சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்

Whistling: .........
Male: Sudasuda thooral Polivadhu neethaan Thoda thoda theeyaai Kulirvadhum neethaan
Male: Edhir paaraadha Boogambam neeyaethaan Ohoo .. ennai naan kaanum Aarambam neeyae thaan
Male: Munirupadhum neethan Pinnirupadhum neethaan Enna solvadhu endhan Nenjilae ullirupadhu neethaan
Male: Sikka vaipadhum neethaan Sikkedupadhum neethaan Enna seivadhu ennai ipadi Kaththa vaipadhum Neethaan neethaan .
Male: Ennidam ulla Kettadhai nee vilakki Nalladhaiyae koduthaai Dhevadhaiyae
Male: Naanae ennai Thorandhen adi Neeyae unmai Unardhen adi
Chorus: Enna ninaithaalum Sollividuvenae Ippozhudhu yenadi thayangugiren Sollellaam neeyaagi ponaayae
Chorus: Annaiyidam kooda Ippadi oru paasam Kandadhillai naan ena purigiradhae Vazhvellaam nee endru aanaayae
Male: Eppavum unnai Enniyae kan urangi Ethanaiyo dhinangal aagiyadhae Poovae un mun irundhen adi Aanaal indrae vazhdhen adi
Chorus: Unnai oru paadhi Endru ninaikaamal Aththanaiyum neeyena ninaipadhilae Naalellaam theerndhaalae sandhosam
Chorus: Thollai ena neeyum Ennai ninaithaalae Nimmadhiyai nee pera thunai purindhu Saavai naan serndhaalum sandhosam
Whistling: .........
aathangara orathil
tamil song lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
dingiri dingale karaoke
hanuman chalisa in tamil lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
dosai amma dosai lyrics
lyrics of new songs tamil
master tamilpaa
tamil song lyrics 2020
kichili samba song lyrics
amarkalam padal
ka pae ranasingam lyrics
sarpatta movie song lyrics in tamil
lyrics whatsapp status tamil
saraswathi padal tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil songs without lyrics only music free download
lyrics song download tamil
mahabharatham lyrics in tamil