Muthu Kudame Muthu Kudame Song Lyrics

Adutha Veedu cover
Movie: Adutha Veedu (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Jothi Kanna

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்...

ஆண்: முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும் அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்..

ஆண்: பங்குனி போய் சித்திரையில் மாலை வந்தது இந்த பிள்ளையொரு பிள்ளை பெற வேளை வந்தது கட்டிலிலே காமனுக்கு வேலை வந்தது அந்த கட்டிலொரு தொட்டிலுக்கு ஓலை தந்தது

ஆண்: முத்து ஒன்று இப்போது சிப்பிக்குள்ளே வித்தாகும் பத்து மாதம் பெண்களுக்கே பரம்பரை சொத்தாகும் அடி பத்து முழம் பூவை வைத்தால் பாரம் என்னாகும்

ஆண்: முத்துக் குடமே முத்துக் குடமே பெத்து தர வேணும்

ஆண்: அடி அப்பன் என்ற பதவி அது பெண்கள் செய்யும் உதவி

ஆண்: கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன் வட்டி தர வேணும்..

ஆண்: கண்மணியே கண்மணியே வெட்கம் வந்ததா நான் கண்ணடிச்ச வேகத்திலே கர்ப்பம் வந்ததா கர்ப்பத்தையும் காதலையும் மறைக்க முடியுமா அடி பொத்தி வச்ச அத்திப்பழம் பூசணி ஆகுமா

ஆண்: புள்ளி வச்சேன் உன் மேலே புடிச்சது தன்னாலே பெண் குழந்தை வேணுமடி பெத்துக் கொடு முன்னாலே அடி என்ன புள்ளே என்ன புள்ள சொல்லணும் கண்ணாலே

Male: Muthukkudamae muthukkudamae Pethu thara venum Muthukkudamae muthukkudamae Pethu thara venum Adi appan endra padhavi Adhu pengal seiyum udhavi Kattilaraiyil kotti koduthen Vatti thara venum

Male: Panguni poyi chithiraiyil maalai vandhadhu Indha pillaiyoru pillai pera velai vandhadhu Kattililae kaamanukku velai vandhadhu Andha kattiloru thottiluku olai thandhadhu

Male: Muthu ondru ippodhu sippikkullae vithaagum Pathu maadham pengalukkae parambarai sothaagum Adi pathu muzham poovai vaithaal baaram ennaagum

Male: Muthukkudamae muthukkudamae Pethu thara venum

Male: Adi appan endra padhavi Adhu pengal seiyum udhavi

Male: Kattilaraiyil kotti koduthen Vatti thara venum

Male: Kanmaniyae kannagiyae vetkam vandhadha Naan kanadicha vegathula karbam vandhadha Karbathaiyum kaadhalaiyum maraikka mudiyuma Adi pothi vecha aththipazham poosani aaguma

Male: Pulli vechen un melae pudichadhu thannaalae Penn kuzhandhai venumadi pethu kodu munnala Adi enna pullae enna pullae sollanum kannalae

Male: Muthukkudamae muthukkudamae Pethu thara venum Adi appan endra padhavi Adhu pengal seiyum udhavi Kattilaraiyil kotti koduthen Vatti thara venum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie download

  • maara theme lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • kai veesum

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • irava pagala karaoke

  • sri guru paduka stotram lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • you are my darling tamil song

  • maara tamil lyrics

  • vathi coming song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • mangalyam song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • karaoke lyrics tamil songs