Added Date: Feb 11, 2022
பெண்: ஹே...இந்திர புத்திரனா இல்ல மந்திரி பெத்தவனா ஏ...இந்திர புத்திரனா இல்ல மந்திரி பெத்தவனா
பெண்: நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா சோடா விக்கலையா நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா சோடா விக்கலையா அடி ஆத்தா பாத்தா பாவம் பட்டாம்பூச்சி இத பாவம் பாத்து பறக்க விட்டாப்போச்சு
பெண்: ஏ...இந்திர புத்திரனா இல்ல மந்திரி பெத்தவனா ஏ...இந்திர புத்திரனா இல்ல மந்திரி பெத்தவனா ஹோய்
பெண்: வாடாத மேனி இது வாலிப தேனீ ஓடாதே மாமா இலை நான் போடலாமா ஏய்.. வாடாத மேனி இது வாலிப தேனீ ஓடாதே மாமா இலை நான் போடலாமா
பெண்: காய்ச்சிய பாலை ஆத்தி எடுத்து ஊத்திக் கொடுக்கட்டுமா கார்மேகமே உனக்கு தாகம் இருந்தா வேடிக்கை பார்க்கலாமா
பெண்: கராத்தே வித்தை எல்லாம் அத்துப்படியே காதலில் இன்னும் இது கத்துக்குட்டியே ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா சொதப்பாதே சும்மா பந்தா காட்டாதே....
ஆண்: ஏ...இந்திர ஊர்வசியா இல்ல மன்மத சுந்தரியா ஏ...இந்திர ஊர்வசியா இல்ல மன்மத சுந்தரியா
ஆண்: கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா எங்கிட்ட வித்தைகளா கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா எங்கிட்ட வித்தைகளா அடி ஆத்தா பாத்தா பச்சத் தண்ணிப் பாலு.. நீ பட்டா இல்லா தரிசு நாத்தங்காலு...
ஆண்: ஏ...இந்திர ஊர்வசியா இல்ல மன்மத சுந்தரியா ஏ...இந்திர ஊர்வசியா இல்ல மன்மத சுந்தரியா ஹேய்
ஆண்: கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை
ஆண்: கூரையே இல்லா குட்டிச்சுவருக்கு ஜன்னல் ஒரு கேடா உன் கூந்தலில் வாசம் கண்களில் வேஷம் காதல் கத்திரிக்காய்
ஆண்: தும்பைவிட்டு வாலை இழுத்தா தொல்லைத்தான் வரும் தூங்குமூஞ்சி வானரமே மண்டை சூனியம் ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா விட்டாலே வீங்கும் வீடு சேருங்கடி..

ஆண்: ஏ...இந்திர ஊர்வசியா இல்ல மன்மத சுந்தரியா ஏ...பப்பர பப்பர பா ஹர பப்பர பப்பர பா..

Female: Hae indhira puththiranaa Illa manthiri peththavanaa Yae...indhira puththiranaa Illa manthiri peththavanaa
Female: Nee thottaa surungi sonaangiyaa Sodaa vikkalaiyaa Nee thottaa surungi sonaangiyaa Sodaa vikkalaiyaa Adi aaththaa paaththaa paavam pattaampoochchi Idha paavam paaththu parakka vittaapochchu
Female: Yae indhira puththiranaa Illa manthiri peththavanaa Yae...indhira puththiranaa Illa manthiri peththavanaa hoi
Female: Vaadaatha maeni idhu vaalipa thaeni Oodaathae mama ilai naan podalaamaa Yaei...vaadaatha maeni idhu vaalipa thaeni Oodaathae mama ilai naan podalaamaa
Female: Kaaichchiya paalai aaththi eduththu Ooththi kodukattumaa Kaarmaegame unakku thagam irnthaa Vaedikkai paarkalaamaa
Female: Karaaththae viththai ellam aththupadiyae Kadhalil innum idhu kaththukuttiyae Rapappa rapappa rapappa papapapappa Rapappa rapappa rapappa papapapappa Sodhappaathae summaa panthaa kaattaathae
Male: Yae indhira puththiranaa Illa manthiri peththavanaa Yae...indhira puththiranaa Illa manthiri peththavanaa
Male: Kaippattathum ottura attaaikalaa Engitta vithaikalaa Kaippattathum ottura attaaikalaa Engitta vithaikalaa Adi aaththa paaththa pachchath thanni paalu Nee pattaa illaa tharisu naaththangaalu
Male: Ae..indhira oorvasiyaa Illa manmatha sundhariyaa Ae..indhira oorvasiyaa Illa manmatha sundhariyaa
Male: Kandaangi poovae nee kaattaathae vaela Anjaama paayum idhu kaangaeyan kaalai Kandaangi poovae nee kaattaathae vaela Anjaama paayum idhu kaangaeyan kaalai
Male: Kooraiyae illa kuttisuvarukku Jannal oru kedaa Un koonthalil vaasam kangalil vasham Kadhal kaththarikkaai
Male: Thummaivittu vaalai izhuththa Thollaiththaan varum Thoongumoonji vaanaramae mandai sooniyam Rapappa rapappa rapappa papapapappa Rapappa rapappa rapappa papapapappa Vittaalae veengum veedum searungadi
Male: Ae..indhira oorvasiyaa Illa manmatha sundhariyaa Ae..indhira oorvasiyaa Illa manmatha sundhariyaa hoi
Male: Kaippattathum ottura attaaikalaa Engitta vithaikalaa Kaippattathum ottura attaaikalaa Engitta vithaikalaa Adi aaththa paaththa pachchath thanni paalu Nee pattaa illaa tharisu naaththangaalu
Male: Ae..indhira oorvasiyaa Illa manmatha sundhariyaa Ae..pappara pappara paa Hara pappara pappara paa..
kadhal album song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
rummy song lyrics in tamil
tamil song lyrics with music
alagiya sirukki tamil full movie
bahubali 2 tamil paadal
tamil christian devotional songs lyrics
lyrics video tamil
tamil2lyrics
unsure soorarai pottru lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
find tamil song by partial lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil song lyrics
happy birthday song lyrics in tamil
master vaathi coming lyrics
jesus song tamil lyrics
tamil song lyrics in english translation
mgr padal varigal