Hey Salaa Song Lyrics

Aegan cover
Movie: Aegan (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Snehan
Singers: Blaaze, Naresh Iyer and Mohammed Aslaam

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: அறம் பொருள் இன்பம் ஆக்கம்...ஊக்கம்...ஏக்கம் வீரம்..உறுதி...கேள்வி...பாசம்

ஆண்
குழு: {Aegan Say oneness Oneness in the world god bless Check out the the waisha Forget the stress Aegan aah yes} (2)

ஆண்: நான் எல்லோருக்கும் ப்ரெண்டு இப்ப மாறிப்போச்சு டிரெண்டு இந்த பூமி நம்ம கிரவுண்டு வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு இது ஜாலியான சீஸன் இங்க நித்தம் ஒரு ஃபேஷன் இது லைப்பில் ஒரு ஃபோர்ஷன் இங்க எதுக்கும் இல்லை ரீஸன்

ஆண்: ஒன்மோர்ன்னு கேட்டா கூட கிடைக்காது இந்த லைப்பு ஒன்வேயில் போகும்போது பிரேக் எதுக்கு

குழு: {ஹேய் சாலா...ஹேய் சாலா ஹேய் சாலா..ஹேய் சாலா ஹேய் சாலா..ஹேய் சாலா ஹேய் வா வா ஹேய் வா வா} (2)

ஆண்: எதுவரை எங்கள் எல்லை என்று யாரும் இங்கே சொல்ல முடியாது

குழு: ஓ யஹ் ஓஹ் ஓ யஹ் ஓஹ்

ஆண்: இதுவரை இங்க நடந்ததெல்லாம் மறந்துபோச்சு கணக்கில் கிடையாது

குழு: ஓ யஹ் ஓஹ் ஓ யஹ் ஓஹ் ஓ யஹ் ஓ ஓஹ்

ஆண்: கற்பனை எல்லாம் சேமித்து வைக்க வங்கிகள் கிடையாது எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய் இணைத்தால் வானம் தெரியாதே

குழு: எல்லாமே
ஆண்: எல்லாமே
குழு: புதுசாச்சு
ஆண்: புதுசாச்சு
குழு: மாற்றங்கள் வந்தாச்சே நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சே

ஆண்: அட கடவுளுக்கு இ\ல்லை எல்லை இங்க கட்டுப்பாடு இல்லை இது அண்ணனோட கூட்டம் நாங்க போடப் போறோம் ஆட்டம் தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு நீ போடு செம பீட்டு

ஆண்
குழு: ஆஹான் ஹோய் ஹோய் ஹோய் ஆஹான் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: இது புத்தம் புது ரூட்டு தல எப்போதுமே வெயிட்டு

ஆண்: டார்க்கெட்டு வைக்க மாட்டோம் பட்ஜெட்டு போட மாட்டோம் அதுக்காகத்தானே நாங்க ப்ரீடம் கேட்டோம்

ஆண்: அட கடவுளுக்கு இ\ல்லை எல்லை இங்க கட்டுப்பாடு இல்லை இது அண்ணனோட கூட்டம் நாங்க போடப் போறோம் ஆட்டம் தல கவுன்டவுன் இப்ப ஸ்டார்ட்டு நீ போடு செம பீட்டு இது புத்தம் புது ரூட்டு தல எப்போதுமே வெயிட்டு

ஆண்: You keep on run and Stop align upon d floor Proper align upon d door Get align upon the floor கேட்கலைனா பார் டிஸ்கோ பாக்கலைனா தள்ளி போ

ஆண்: What u did wat u know If u gotta let u go Gotta feeling want u show When u did gotta show What u did wat u know Move it up let it go

ஆண்: ஏகன் ஹான் ஹான் ஹான் ஏகன் ஹான் ஹான் ஹான் ஏகன் ஹான் ஹான் ஹான் ஏகன் ஹான் ஹான் ஹான்

ஆண்: ஹே சாலா
குழு: Say what you wanna say
ஆண்: ஹே வா வா
குழு: Be what you wanna be
ஆண்: ஹே சாலா
குழு: Now can you hear me
ஆண்: ஏகன்
குழு: Now come follow me

Male
Chorus: Aram porul inbam Aakkam.. ookkam.yekkam Eeram .urudhi .kelvi ..paasam

Male
Chorus: {Aegan Say oneness Oneness in the world god bless Check out the the waisha Forget the stress Aegan aah yes} (2)

Male: Naan ellaarukkum friendu Ippo maari pochu trendu Indha bhoomi namma groundu Vaa adippom skya roundu Idhu jollyaana season Inga niththam oru fashion Idhu life-il oru portion Inga edhukkum illa reason

Male: One more-nnu ketta kooda Kidaikkaadhu indha lifeu One wayil pogum podhu Brake edhukku

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Male: Naan ellaarukkum friendu Ippo maari pochu trendu Indha bhoomi namma groundu Vaa adippom skya roundu Idhu jollyaana season Inga niththam oru fashion Idhu life-il oru portion Inga edhukkum illa reason

Male: Edhuvarai engal ellai endru Yaarum ingu solla mudiyaadhu

Male
Chorus: Oh yeah woh Yeah oh yeah

Male: Idhuvarai ingu nadandhadhellaam Marandhu pochu kanakkil kidaiyaadhae

Male
Chorus: Oh yeah woh Yeah oh yeah Oh yeah oh woh

Male: Karpanai ellaam Saemiththu vaikka Vangigal kidaiyaadhae Engal kanaakalai ellaam Ondraai inaiththaal Vaanam theriyaadhae

Chorus: Ellaamae
Male: Ellaamae
Chorus: Pudhusaachae
Male: Pudhusaachae
Chorus: Maattrangal vandhaachae Nettru naalai elaam marandhaachae

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Male: Ada kadavulukku illai ellai Ingu kattupaadu illai Idhu annan oda kootam Naangaa poda porom aattam Thala count down ippo starttu Nee podu semma beattu

Male
Chorus: Ahaan hoi hoi hoi Ahaan hoi hoi hoi

Male: Idhu puththam puthu route-tu Thala eppodhumae weight-tu

Chorus: Targettu vekka maattom Budjettu poda maattom Adhukkaaga thaanae naanga Freedom kettom

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Chorus: Hey saala .hey saala Hey saala .hey saala Hey saala .hey saala Hey vaa vaa hey vaa vaa

Male: Ada kadavulukku illai ellai Ingu kattupaadu illai Idhu annan oda kootam Naangaa poda porom aattam Thala count down ippo starttu Nee podu semma beattu Idhu puththam puthu route-tu Thala eppodhumae weighttu

Male Rap: You keep on run and Stop align upon d floor Proper align upon d door Get align upon the floor Ketkalaina paar disco Paakalaina thalli po

Male Rap: What u did wat u know If u gotta let u go Gotta feeling want u show When u did gotta show What u did wat u know Move it up let it go

Male: Aegan haan haan haan Aegan haan haan haan Aegan haan haan haan Aegan haan haan haan

Male: Hey saala
Chorus: Say what you wanna say
Male: Hey vaa vaa
Chorus: Be what you wanna be
Male: Hey saala
Chorus: Now can you hear me
Male: Aegan
Chorus: Now come follow me
Male: Hey saala
Chorus: Say what you wanna say
Male: Hey vaa vaa
Chorus: Be what you wanna be
Male: Hey saala
Chorus: Now can you hear me
Male: Aegan
Chorus: Now come follow me

Other Songs From Aegan (2008)

Hey Baby Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Kichu Kichu Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Odum Varayil Song Lyrics
Movie: Aegan
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Yahoo Yahoo Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • new tamil karaoke songs with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • karnan thattan thattan song lyrics

  • valayapatti song lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil lyrics video

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil to english song translation

  • ganapathi homam lyrics in tamil pdf

  • master movie songs lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • munbe vaa karaoke for female singers

  • kanthasastikavasam lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • find tamil song by partial lyrics

  • verithanam song lyrics

  • lyrics of new songs tamil