Kichu Kichu Song Lyrics

Aegan cover
Movie: Aegan (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Vasundhara Das and Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

பெண்: மியாவ்
குழு: கிச்சுக்கிச்சு யயா சொக்கி சொக்கி வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ..

பெண்: தத்தித் தத்தித் தாவுதே வெட்கம் உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும் வந்துவிடு நீ எந்தன் பக்கம் என்னுடைய விக்கலும் நிக்கும்

பெண்: சே சே போச்சே எந்தன் தூக்கம் போச்சே சே சே ஆச்சே ஏதோ எனக்குள் ஆயாச்சே சா சா ஆச்சா உனக்குள் ஏதும் ஆச்சா சா சா ஆச்சா எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா

பெண்: தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்
குழு: ஓஓஹோ..
பெண்: உன்னைக் கண்டால் வார்த்தைகள் சிக்கும்
குழு: ஓஓஹோ

பெண்: ஹூ ஹூ ஹோ ஒ. ஹூ ஹூ ஹோ ஒ.

ஆண்
குழு: யெஹ் அ... கமான் பேபி கேர்ள் மல்லிகா அ. கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ கமான் பேபி கேர்ள் மல்லிகா அ. கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ

பெண்: பதறிப் போனது பருவம்
குழு: பருவம்
பெண்: உதறல் ஆனது உருவம்
குழு: உருவம்
பெண்: உறக்கத்தை தொலைத்தேனே
குழு: ஓ...ஓஓஓ

பெண்: தப்பு செய்யுது வயசு
குழு: வயசு
பெண்: தட்டிக் கொடுக்குது மனசு
குழு: மனசு
பெண்: உனைக் காவல் வைப்பேனே
குழு: ஓ....

ஆண்: இரவோடும் பகலோடும் நான் கூட வருவேனே எது எப்போ உன் தேவை கேட்காமல் தருவேனே

பெண்: பல நாளாய் என்னைச் சுற்றி வந்து உன்னைச் சுற்றி வர வைத்தாய்.மியாவ்

பெண்: சே சே போச்சே எந்தன் தூக்கம் போச்சே சே சே ஆச்சே ஏதோ எனக்குள் ஆயாச்சே சா சா ஆச்சா உனக்குள் ஏதும் ஆச்சா சா சா ஆச்சா எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..

குழு: கிச்சுக்கிச்சு யயா சொக்கி சொக்கி வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ ..

பெண்: கனவில் வந்து என்னை
குழு: என்னை.
பெண்: கலகம் செய்த உன்னை
குழு: உன்னை..
பெண்: தண்டிக்கத் துணிந்தேனே
குழு: ஓஓஓ..ஓ

பெண்: ஆடை மாற்றும் நேரம்
குழு: நேரம்..
பெண்: ஆசை இடம் வளம் மாறும்
குழு: மாறும்...
பெண்: அதையும் நான் ரசித்தேனே
குழு: ஓஓஓ..ஓ

ஆண்: ஆசைக்கு ஆடைகள் போட்டாலும் அடங்காது அங்கத்தின் பசி தன்னை பிழை சொல்ல கூடாது

பெண்: உயிரோடு என்னை நீயும் திட்டம் போட்டு தீர்த்து கட்டி விடுடா மியாவ் ஆஆஆ..

பெண் மற்றும்
குழு: கிச்சுக்கிச்சு யயா ஓ ஓ ஓ . சொக்கி சொக்கி ஓ ஓ ஓ.. வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ.மியாவ்.

Female: Meooww

Chorus: Kichchu kichchu Ya ya Sokki sokki Vaayaa Pichchu pichchu Thaayaa Oh ho ho ho ho

Female: Thaththi thaththi thaavuthae Vetkam Unnai kandaal vaarthaigal sikkum Vandhu vidu nee endhan pakkam Ennudaiya vikkalum nikkum

Female: Chae chae pochae Endhan thookam pochae Chae chae aachae Yedho enakkul aayaachae Cha cha aachaa Unakkul yedhum aachaa Cha cha aachaa Endhan nilamai purinjaacha

Female: Thaththi thaththi thaavuthae Vetkam
Chorus: Oh ho ho ho ho
Female: Unnai kandaal vaarthaigal sikkum
Chorus: Oh ho ho ho ho

Chorus: Huu uu uuu Huu uu uuu

Male
Chorus: Yeah aah Come on baby girl mallika Aahn Can i bite you like a nellikka Aahn Come on baby girl mallika Aahn Can i bite you like a nellikka Oh

Female: Padharipponadhu paruvam
Chorus: Paruvam
Female: Udharal aanadhu uruvam
Chorus: U ru vam
Female: Urakkaththai tholaithenae
Chorus: Oh ho ho ho ho

Female: Thappu seiyyudhu vayasu
Chorus: Vayasu
Female: Solli kodukkudhu manasu
Chorus: Ma na su
Female: Unai kaaval vaippenae
Chorus: Oh ho ho ho ho

Male: Iravodum pagalodum Naan kooda varuvenae Yedhu eppo un thevai Ketkkaamal tharuvenae

Female: Pala naalaai ennai sutri Vandha unnai Suttri vara vaiththaai.meoww.

Female: Chae chae pochae Endhan thookam pochae Chae chae aachae Yedho enakkul aayaachae Cha cha aachaa Unakkul yedhum aachaa Cha cha aachaa Endhan nilamai purinjaacha

Whistling: ...........

Chorus: Kichchu kichchu Ya ya Sokki sokki Vaayaa Pichchu pichchu Thaayaa Oh ho ho ho ho

Female: Kanavil vandhu ennai
Chorus: En nai
Female: Kalagam seidha unnai
Chorus: Un nai
Female: Thandikka thunindhenae
Chorus: Oh ho ho ho ho

Female: Aadai maatrum neram
Chorus: Ne ram
Female: Aasai idam valam maarum
Chorus: Maa rum
Female: Adhai unnaal rasithenae
Chorus: Oh ho ho ho ho

Male: Aasaikku aadaigal Pottaalum adangaadhu Angaththin pasithannai Pizhai sollakoodaathu

Female: Uyirodu ennai neeyum Thittam pottu Theerthu katti vidudaa.meoww..

Female: Hoo hoo ooo oo Hoo oo oo hoo Hoooooooooo

Chorus: Kichchu kichchu Ya ya Sokki sokki Vaayaa Pichchu pichchu Thaayaa Oh ho ho ho ho..meow...

Other Songs From Aegan (2008)

Hey Baby Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Hey Salaa Song Lyrics
Movie: Aegan
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Odum Varayil Song Lyrics
Movie: Aegan
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Yahoo Yahoo Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil gana lyrics

  • tamil poem lyrics

  • usure soorarai pottru

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil paadal music

  • ilayaraja songs tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • ore oru vaanam

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • tamil song lyrics in english translation

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • teddy marandhaye

  • tamil christmas songs lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil song lyrics download

  • sarpatta parambarai song lyrics in tamil