Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை தாய்ப்பாலிலே..சுகம் தேடும் காலம் விளையாடும்...ஓடும்... வந்தாடும் காடெங்கும்...
பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை..
பெண்: தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள் இது தேவனின் புது ஆலயம் ஓரு வீணையின் இசை ஊர்வலம்...
பெண்: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை...
பெண்: காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான் இளம் தோள்களில் மலை யானைகள் பல கோயிலின் சிலையானது.....
குழு: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை.. தாய்ப்பாலிலே..சுகம் தேடும் காலம் விளையாடும்...ஓடும்... வந்தாடும் காடெங்கும்...
குழு: சின்னஞ்சிறு யானை கண்டது தாயை..

Female: Chinnanjiru yaanai kandathu thaayai Thaaipaalilae..sugam thedum kaalam Vilaiyaadum...odum Vanthaadum kaadengum
Female: Chinnanjiru yaanai kandathu thaayai..
Female: Thaaimai kolam kaattil thalaimai thaaguthae Varum kaattrum thottil podum mazhalai thoongumae Mayanum oomaigal manathil thagangal Idhu devanin pudhu aalayam Oru veenaiyin isai oorvalam
Female: Chinnanjiru yaanai kandathu thaayai..
Female: Kaadum sorkkam aagum kaniyum paasamae Ilam poovil thendral pesum pudhumai vaasamae Manithan aasaiyil vilangaai maarinaen Ilam tholgalil malai yaanaigal Pala koyilin silaiyaanathu..
Chorus: Chinnanjiru yaanai kandathu thaayai.. Thaaipaalilae..sugam thedum kaalam Vilaiyaadum...odum Vanthaadum kaadengum
Chorus: Chinnanjiru yaanai kandathu thaayai...
maara movie lyrics in tamil
en kadhal solla lyrics
master lyrics in tamil
vijay songs lyrics
karnan movie song lyrics in tamil
aagasam song soorarai pottru download
ennathuyire ennathuyire song lyrics
oh azhage maara song lyrics
tamil whatsapp status lyrics download
thenpandi seemayile karaoke
cuckoo padal
morattu single song lyrics
sarpatta parambarai song lyrics tamil
cuckoo cuckoo song lyrics dhee
karaoke tamil songs with english lyrics
asuran song lyrics download
vathikuchi pathikadhuda
thabangale song lyrics
nanbiye song lyrics
maruvarthai song lyrics