Vaa Vaa Anbe Anbe Song Lyrics

Agni Natchathiram cover
Movie: Agni Natchathiram (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K.J. Yesudas and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி

ஆண்: பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி

பெண்: { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண்: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

பெண்: நீ இன்றி ஏது பூ வைத்த மானே

ஆண்: இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே

பெண்: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம்

பெண்: அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

ஆண்: { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2)

பெண்: உன் தோளில் தானே பூமாலை நானே
ஆண்: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெண்: இதயம் முழுதும் எனது வசம்

ஆண்: வா வா அன்பே அன்பே
பெண்: காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம்
பெண்: எல்லாமே என் சொந்தம்
ஆண்: இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி

ஆண்: பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி

பெண்: { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண்: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே

பெண்: நீ இன்றி ஏது பூ வைத்த மானே

ஆண்: இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே

பெண்: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம்

பெண்: அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

ஆண்: { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2)

பெண்: உன் தோளில் தானே பூமாலை நானே
ஆண்: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெண்: இதயம் முழுதும் எனது வசம்

ஆண்: வா வா அன்பே அன்பே
பெண்: காதல் நெஞ்சே நெஞ்சே

ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம்
பெண்: எல்லாமே என் சொந்தம்
ஆண்: இதயம் முழுதும் எனது வசம்

பெண்: வா வா அன்பே அன்பே
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே

Male: Vaa vaa anbae anbae.. Kaadhal nenjae nenjae

Male: Un vannam un ennam.. ellaame en sondham Idhayam muzhudhum enadhu vasam

Female: Vaa vaa anbae anbae.. Kaadhal nenjae nenjae

Male: Neelam konda kannum..nesam konda nenjum Kaalam thorum ennai serum kanmani

Male: Poovai inghu soodum.. poovum pottum yaavum Mannan endhan perai koorum ponmani

Female: {Kaalai maalai raathiri..kaadhal konda poongodi Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)

Male: Nee vaazha thaanae..vaazhgindren naanae

Female: Nee indri yedhu.. poo vaitha maanae

Male: Idhayam muzhudhum enadhu vasam

Female: Vaa vaa anbae anbae..
Male: Kaadhal nenjae nenjae

Female: Kannan vandhu thunjum..kattil indha nenjam Kaanal alla..kaadhal ennum kaaviyam

Female: Andrum indrum endrum.. undhan kaiyil thanjam Paavai alla..paarvai pesum oviyam

Male: {Kaatril vaangum moochilum..kanni pesum pechilum Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)

Female: Un tholil thaanae..poo maalai naanae

Male: Soodaamal ponaal..vaadaadhoo maanae

Female: Idhayam muzhudhum enadhu vasam

Male: Vaa vaa anbae anbae..
Female: Kaadhal nenjae nenjae

Male: Un vannam un ennam..
Female: Ellaame en sondham
Male: Idhayam muzhudhum enadhu vasam

Female: Vaa vaa anbae anbae..
Male: Kaadhal nenjae nenjae

Other Songs From Agni Natchathiram (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • national anthem lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • bigil unakaga

  • tamil happy birthday song lyrics

  • kutty pattas full movie in tamil

  • master the blaster lyrics in tamil

  • enna maranthen

  • tamil movie songs lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kichili samba song lyrics

  • raja raja cholan song karaoke

  • whatsapp status tamil lyrics

  • lyrics songs tamil download

  • tamil old songs lyrics in english

  • aarathanai umake lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3