Ithazh Inikka Song Lyrics

Agni Paarvai cover
Movie: Agni Paarvai (1992)
Music: Ilayaraja
Lyricists: Kuruvikkarambai Shanmugam
Singers: Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே அடி எடுத்து கொடுக்கும் இசைப் பாடலே இனி அரங்கில் நடக்கும் ஒரு போட்டியே கலை வளர ஜெயிக்கும் இசைப் பாடியே

ஆண்: இது ராஜாவின் ராஜாங்கம் புது ரோஜாவின் பூபாளம் சுக சங்கீத ஊர்கோலம் வரும் உல்லாச வைபோகம்

பெண்: ஒரு யோகமே பரிசாகுமே கர ஒலிகள் கொடுக்கும் சுக லயங்களே

பெண்: இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே அடி எடுத்து கொடுக்கும் இசைப் பாடலே இனி அரங்கில் நடக்கும் ஒரு போட்டியே.ஏ...

பெண்: விண்வெளிக்கு போய் வரவே விண்கலத்தில் ஏற்றி வைத்தே பெண்களையும் போற்றும் அயல் நாடுதான்

ஆண்: பெண்களுக்கு சீர்வரிசை செய்வதிலே பேரு பெற்ற உன்னதத்தில் பாரதம் போல் ஆகுமோ

பெண்: காலம் எல்லாம் மாதர் தம்மை சோறு மட்டும் ஆக்கிடவே பெண் அடிமை ஆக்கி வைத்தார் நீதியா

ஆண்: ஆணும் பெண்ணும் சேரும் வாழ்வில் ஆணின் நிழல் ஆவதுவே பெண்களுக்கு பாதுகாப்பு ஆகுமே

பெண்: சுக வாழ்வில் ஆணின் அடிமை இங்கு ஏது பெண்ணுக்கு உரிமை

ஆண்: சமமாக ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து வாழும் நிலம் இதே

பெண்: இனி மாதரின் நிலை ஓங்கவே சம உரிமை அடைய குரல் கொடுக்கலாம்

ஆண்: இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே அடி எடுத்து கொடுக்கும் இசைப் பாடலே
பெண்: இனி அரங்கில் நடக்கும் ஒரு போட்டியே..ஏ...

குழு: ............

பெண்: எத்தனையோ நாட்டினிலே பந்தயத்தில் போட்டி இட்டே வெற்றி பெற்ற பி டி உஷா பொண்ணுதான்

ஆண்: இல்லை என்று யாரு சொன்னா நல்ல படி பயிற்சி தந்த ஆண் பிள்ளையும் கேரளத்து ஆளுதான்

பெண்: வேலை வெட்டி ஏதும் இன்றி சாலை பக்கம் காத்திருந்தே பெண்களையே நோட்டம் இடும் ரோமியோ

ஆண்: நாங்கள் கெட்டு போனதற்கு சேலை மாறி போனதுதான் உண்மையிலே காரணம்தான் ஆகுமே

பெண்: பழி பேசி பெண்ணை பழிக்கும் இதுதானே ஆணின் வழக்கம்

ஆண்: இது போக போக புரியும் நிஜம் எதுதான் என்று தெரியும்

பெண்: வரும் காலமும் சரியாகவே தலை நிமிர்ந்து எழுந்து அணிவகுக்கலாம்

ஆண்: இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே அடி எடுத்து கொடுக்கும் இசைப் பாடலே
பெண்: இனி அரங்கில் நடக்கும் ஒரு போட்டியே கலை வளர ஜெயிக்கும் இசைப் பாடியே

ஆண்: இது ராஜாவின் ராஜாங்கம் புது ரோஜாவின் பூபாளம்

பெண்: சுக சங்கீத ஊர்கோலம் வரும் உல்லாச வைபோகம்

ஆண்: ஒரு யோகமே பரிசாகுமே கர ஒலிகள் கொடுக்கும் சுக லயங்களே

பெண்: இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே அடி எடுத்து கொடுக்கும் இசைப் பாடலே
ஆண்: இனி அரங்கில் நடக்கும் ஒரு போட்டியே ஹோ ஹோ

Female: Idhazh inikka isaikkum Ilam pookkalae Adi eduthu kodukkum Isai paadalae Ini arangil nadakkum oru pottiyae Kalai valara jeyikkum isai paadiyae

Male: Idhu raajaavin raajaangam Pudhu rojaavin boopaalam Suga sangeetha oorkolam Varum ullaasa vaibogam

Female: Oru yogamae parisaagumae Kara oligal kodukkum suga layangalae

Female: Idhazh inikka isaikkum Ilam pookkalae Adi eduthu kodukkum Isai paadalae Ini arangil nadakkum oru pottiyae..ae.

Female: Vinvelikku poi varavae Vinkalathil yetri vaithae Pengalaiyum pottrum Ayal naadu thaan

Male: Pengalukku seervarisai Seivadhilae peru petra Unnadhathil baaradham Pol aagumo

Female: Kaalam ellaam Maadhar thammai Soru mattum aakkidavae Pen adimai aakki vaithaar needhiyaa

Male: Aanum pennum Serum vaazhvil Aanin nizhal aavadhuvae Pengalukku paadhugaappu aagumae

Female: Suga vaazhvil aanin adimai Ingu yedhu pennukku urimai

Male: Samamaaga aanum pennum Ondru serndhu vaazhum nilam idhae

Female: Ini maadharin nilai ongavae Sama urimai adaiya kural kodukkalaam

Male: Idhazh inikka isaikkum Ilam pookkalae Adi eduthu kodukkum Isai paadalae
Female: Ini arangil nadakkum Oru pottiyae..ae.

Chorus: ..............

Female: Ethanaiyo naattinilae Pandhaiyatthil potti ittae Vetri petra P T usha ponnu thaan

Male: Illai endru yaaru sonnaa Nalla padi payirchi thandha Aan pillaiyum keralatthu Aalu thaan

Female: Vaelai vetti yedhum indri Saalai pakkam kaathirundhae Pengalaiyae nottam idum romeo

Male: Naangal kettu ponadharkku Selai maari pondhu thaan Unmaiyilae kaaranam thaan aagumae

Female: Pazhi pesi pennai pazhikkum Idhu thaanae aanin vazhakkam

Male: Idhu poga poga puriyum Nijam yedhu thaan endru theriyum

Female: Varum kaalamum sariyaagavae Thalai nimirndhu ezhundhu anivagukkalaam

Male: Idhazh inikka isaikkum Ilam pookkalae Adi eduthu kodukkum Isai paadalae
Female: Ini arangil nadakkum oru pottiyae Kalai valara jeyikkum isai paadiyae

Male: Idhu raajaavin raajaangam Pudhu rojaavin boopaalam

Female: Suga sangeetha oorkolam Varum ullaasa vaibogam

Male: Oru yogamae parisaagumae Kara oligal kodukkum suga layangalae

Female: Idhazh inikka isaikkum Ilam pookkalae Adi eduthu kodukkum Isai paadalae
Male: Ini arangil nadakkum Oru pottiyae hoo ooo

Other Songs From Agni Paarvai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • story lyrics in tamil

  • mangalyam song lyrics

  • unna nenachu lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tik tok tamil song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil female karaoke songs with lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • paatu paadava karaoke

  • tamil karaoke songs with lyrics for female singers

  • happy birthday tamil song lyrics in english

  • thullatha manamum thullum vijay padal

  • top 100 worship songs lyrics tamil

  • a to z tamil songs lyrics

  • tamilpaa master

  • raja raja cholan lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • tamil karaoke songs with lyrics