Added Date: Feb 11, 2022
பெண்: எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்.. எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்... சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்..சுகம்....சுகம்....
பெண்: எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்.. சுகம்..சுகம்....சுகம்....
ஆண்: எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்... சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்..சுகம்....சுகம்....
பெண்: கூந்தல் கலைந்திருக்க இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க கூந்தல் கலைந்திருக்க இதழ் கொஞ்சம் வெளுத்திருக்க
பெண்: ஏந்தும் கைகளிலே ஏந்தும் கைகளிலே நான் என்னையே தந்திருக்க..
பெண்: எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்... சுகம்..சுகம்....சுகம்....
பெண்: கைகள் இரண்டும் பின்னிவிட கன்னம் இரண்டும் சிவந்து விட கைகள் இரண்டும் பின்னிவிட கன்னம் இரண்டும் சிவந்து விட மை விழி இரண்டும் மயங்கி விட மை விழி இரண்டும் மயங்கி விட மௌனத்தில் உலகே மறந்து விட...அ..அ.ஆ..
பெண்: எப்படி இருக்கும்
ஆண்: என்னென்ன செய்யும்... இருவர்: சொல்லால் விளக்க முடியாது சுவைத்தால் அன்றி தெரியாது சுகம்..சுகம்....சுகம்....

Female: Eppadi irukkum Ennenna seiyum.. Eppadi irukkum Ennenna seiyum.. Sollaal vilakka mudiyaathu Suvaiththaal andri theriyaathu Sugam...Sugam...Sugam...
Female: Eppadi irukkum Ennenna seiyum.. Sugam...Sugam...Sugam...
Male: Eppadi irukkum Ennenna seiyum.. Sollaal vilakka mudiyaathu Suvaiththaal andri theriyaathu Sugam...Sugam...Sugam...
Female: Koonthal kalainthirukka Idhazh konjam veluththirukka Koonthal kalainthirukka Idhazh konjam veluththirukka
Female: Yaenthum kaigalilae Yaenthum kaigalilae Naan ennaiyae thanthirukka
Female: Eppadi irukkum Ennenna seiyum.. Sugam...Sugam...Sugam...
Female: Kaigal irandum pinnivida Kannam irandum sivanthuvida Kaigal irandum pinnivida Kannam irandum sivanthuvida Mai vizhi irandum mayangi vida Mai vizhi irandum mayangi vida Mounaththila ulagae maranthu vida.aa.a..aa.
Female: Eppadi irukkum
Male: Ennenna seiyum..
Both: Sollaal vilakka mudiyaathu
Suvaiththaal andri theriyaathu
Sugam...Sugam...Sugam...
tamil2lyrics
alagiya sirukki full movie
online tamil karaoke songs with lyrics
aagasatha
verithanam song lyrics
rakita rakita song lyrics
padayappa tamil padal
ithuvum kadanthu pogum song download
pagal iravai kan vizhithidava song lyrics
devane naan umathandaiyil lyrics
veeram song lyrics
isha yoga songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
bujji song tamil
one side love song lyrics in tamil
tamil song lyrics in english free download
natpu lyrics
neeye oli lyrics sarpatta
thullatha manamum thullum padal
tamil christian songs lyrics free download