Ninaippathu Nadakkum Song Lyrics

Alai Payum Nenjangal cover
Movie: Alai Payum Nenjangal (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: லாலா...ஆ...ஆ.. லாலா...ஆ.ஆ..ஆ. லலலா லலலா லாலலா

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா...

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல

பெண்: நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட நீயொன்று நினைக்க நான் அதை சொல்ல மோகன ராகம் நீ மீட்டி பாட பூ மழை பெய்யும் வான் தரும் அழகு பூ மழை பெய்யும் வான் தரும் அழகு நீயென நானென ஒன்றாகினோம்

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல

பெண்: நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே நீ காண வந்த சுகபோகம் இதுவே நான் காண வந்த புது மோகம் அதுவே உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் உலக வாழ்க்கையில் வேறென்ன வேண்டும் புதுப்புதுப் பாடலை நாம் பாடுவோம்

பெண்: நினைப்பது நடக்கும் இளமை போல இனிமை புரிந்திடும் நம் உறவாலே ஆனந்த ராகமே நீதானே பருவ மழையே ஓடி வா...

பெண்: லல லால்லா லல லால்லா லல லால்லா..

Female: Laalaa..aa...aa.. Laalaa..aa...aa..aa.. Lalalaa lalalaa laalalaa

Female: Ninaippathu nadakkum ilamai pola Inimai purinthidum nam uravaalae Aanantha raagamae needhaanae Paruva mazhaiyai odi vaa..

Female: Ninaippathu nadakkum ilamai pola

Female: Neeyondru ninaikka naan adhai solla Mogana raagam nee meetti paada Neeyondru ninaikka naan adhai solla Mogana raagam nee meetti paada Poo mazhai peiyum vaan tharum azhagu Poo mazhai peiyum vaan tharum azhagu Neeyena naanena ondraaginom

Female: Ninaippathu nadakkum ilamai pola

Female: Nee kaana vantha sugapogam idhuvae Naan kaana vantha pudhu mogam adhuvae Nee kaana vantha sugapogam idhuvae Naan kaana vantha pudhu mogam adhuvae Ulaga vaazhkkaiyil verenna vendum Ulaga vaazhkkaiyil verenna vendum Pudhupudhu paadalai naam paaduvom

Female: Ninaippathu nadakkum ilamai pola Inimai purinthidum nam uravaalae Aanantha raagamae needhaanae Paruva mazhaiyai odi vaa..

Female: Lala laallaa lala laallaa lala laallaa.

Most Searched Keywords
  • tamil songs karaoke with lyrics for male

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil christian songs karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • songs with lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • movie songs lyrics in tamil

  • meherezyla meaning

  • tamil collection lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil songs with english words

  • i songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil songs lyrics with karaoke

  • new movie songs lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • friendship song lyrics in tamil