Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: .........
குழு: ...........
பெண்: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
குழு: ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
பெண்: இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை

ஆண்: ஓ ஓஓ ஓஓ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
பெண்: ஆஆ ஆஆ ஆஆ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஆண்: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெண்: புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
ஆண்: அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
குழு: { ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே } (2)
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஹே வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெண்: புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
ஆண்: கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
குழு: ஆயிரம் தாமரை
பெண்: நன நன
குழு: ஆயிரம் தாமரை
பெண்: நனநனநன நனநனநன நனநனநன

Female: Aaaa aaaa aaaa aaa Thandhanana thandhanananana Thandhanananana thandhanananana
Female: Ha ha ha ha ahahaa ha ha ha ha Ha ha ha ha dhara ra ra ra ra
Chorus: Thandhanana thandhanana thandhanana ..
Female: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Female: Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai

Male: Oh ooo oooo kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru
Female: Aaaa aaa aaa kothu malarae amudham kottum malarae Ingu thenai ootru idhu theeyin ootru
Male: Ullirukum vervai vandhu neer vaarkum
Female: Pullarikum meni engum poo pookum
Male: Adikadi thaagam vandhu aalai kudikum
Chorus: { Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae } (2)
Chorus: Mmmm mmm mm mmm mmm .. Aaaa aaaa aaaa aaaa aaaaa aaa aaa aaaa
Male: Hey .. veetu kiliyae koondai vitu thaandi vandhiyae Oru kaadhal baaram iru tholil yerum
Female: Pulveliyin meedhu rendu poo maalai Ondrai ondru soodum idhu pon medai
Male: Kal vadiyum pookal thangal kaambai marakum
Chorus: Aayiram thaamarai
Female: Nana nana
Chorus: Aayiram thaamarai
Female: Nananana nananana nananana
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
Female: Ingu rendu jaadhi malligai Thotu kollum kaaman pandigai Kovilil kaadhal thozhugai
Chorus: Aayiram thaamarai mottukalae Vandhu aanandha kummigal kottungalae
poove sempoove karaoke with lyrics
tamil christian songs lyrics with chords free download
google google vijay song lyrics
bujjisong lyrics
maara theme lyrics in tamil
tamil mp3 song with lyrics download
master vijay ringtone lyrics
hello kannadasan padal
sarpatta parambarai lyrics tamil
tamil christmas songs lyrics
tamil love song lyrics in english
indru netru naalai song lyrics
aathangara orathil
tamil christmas songs lyrics pdf
thangamey song lyrics
kichili samba song lyrics
kanne kalaimane karaoke download
kinemaster lyrics download tamil
pularaadha
tamil songs without lyrics