Added Date: Feb 11, 2022
பெண்: எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
குழு: எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண்: ஓஒ...ஓ...ஓ..ஓ..ஓ...ஓ..ஓ..
பெண்: கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு: காளியம்மன் கோயில் முன்னாலே
பெண்: கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு: காளியம்மன் கோயில் முன்னாலே
பெண்: பழி பாவம் எண்ணாமலே இந்நாளே
குழு: எல்லோரும் கூடி ஆடி பாடி கொண்டாடும் நாள் இதே நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண்: சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
குழு: சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி
பெண்: அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
குழு: அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
பெண்: ஆளும் மாக்காளியே..ஏ..
குழு: ஆளும் மாக்காளியே..ஏ..
குழு: சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி
பெண்: அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
குழு: அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
பெண்: இன்பம் தாராய் அம்மா...ஆ..ஆ..
குழு: இன்பம் தாராய் அம்மா...ஆ..ஆ..
குழு: {சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி சிங்கார வடிவான சுந்தரி} (3)

Female: Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Chorus: Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female: Ooo..oo..oo..oo..oo..oo..oo.
Female: Kallamillaatha ullaththaalae
Chorus: Kaaliyamman koyil munnaalae
Female: Kallamillaatha ullaththaalae
Chorus: Kaaliyamman koyil munnaalae
Female: pazhi paavam ennaamale innaalae
Chorus: Ellorum koodi aadi paadi Kondaadum naal idhae Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female: Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari
Chorus: Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari
Female: Antham aadhi illaathaval neeyae
Chorus: Antham aadhi illaathaval neeyae
Female: Aalum maakkaaliyae..ae..
Chorus: Aalum maakkaaliyae..ae..
Chorus: Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari
Female: Anbaal unnai kondaadinom amma
Chorus: Anbaal unnai kondaadinom amma
Female: Inbam thaarai amma.aa..aa..
Chorus: Inbam thaarai amma.aa..aa..
Chorus: {Singaara vadivaana sundhari oiyaari Anbudanae emmai aadhari oongaari Singaara vadivaana sundhari} (3)
malto kithapuleh
kadhal psycho karaoke download
songs with lyrics tamil
kanne kalaimane karaoke tamil
happy birthday lyrics in tamil
new tamil christian songs lyrics
jayam movie songs lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
ennai thalattum sangeetham karaoke with lyrics
siragugal lyrics
kadhal album song lyrics in tamil
cuckoo enjoy enjaami
thamizha thamizha song lyrics
lyrics status tamil
lyrics with song in tamil
kanne kalaimane song lyrics
cuckoo cuckoo lyrics dhee
usure soorarai pottru lyrics
youtube tamil karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics