Aasaiyenum Noolil Song Lyrics

Amarakaviyam cover
Movie: Amarakaviyam (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: தன் வானத்தை தேடுது ஒரு நிலவு அது வருமோ வாராதோ தன் கானத்தை தேடுது ஒரு வீணை அது வருமோ வாராதோ

பெண்: ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல மாமன் மகன் இல்லை மாலையிட சொல்ல அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள அத்தை மகன் இல்லை அன்பு மனம் கொள்ள காலம் வரும் என்று காத்திருக்க இன்று

பெண்: ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை

பெண்: மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம் மூன்று கனி ஒன்றாய் மூடி வைத்த தேகம் பாவலர்கள் பார்த்து பாடி வைத்த ராகம் என் சிங்காரம் என்கின்ற சங்கீதம் எல்லார்க்கும் சந்தோஷம் உண்டாக்கலாம் என் மோகங்கள் ஆனந்த லோகத்தை சந்திக்கும் யோகத்தை உண்டாக்கலாம் என் உள்ளத்தில் அன்றாடம் உண்டாகும் போராட்டம் யார் கண்டதோ

பெண்: ஆசையெனும் நூலில் ஆடி வரும் பொம்மை வாச மலர் இன்று வாடுவது உண்மை

ஆண்: ஹா.ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ.ஹா. உயரத்தில் உட்கார்ந்து ஒருவன் எழுதுகின்றான் எழுதி வைத்த நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நடித்து முடித்த பின்னே வேடத்தை கலைக்கின்றோம் வேடத்தை கலைத்தவுடன் பாடத்தை மறக்கின்றோம்

ஆண்: கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம் யாராலே இன்று ஊர் சேரக்கூடும் கண்ணீரில் ஆடும் என் காதல் ஓடம் யாராலே இன்று ஊர் சேரக்கூடும் நீ ஆடும்போது நான் ஆடக்கண்டேன் உன் கண்ணில் ஏக்கம் நிழலாடக் கண்டேன்

ஆண்: என் புண்ணான நெஞ்சத்தை கண்ணான கண்ணே உன் கைக்கொண்டு தாலாட்டவா என் உள்ளத்தை அன்பென்னும் வெள்ளத்தில் எந்நாளும் ஓயாமல் நீராட்டவா நீ நஞ்சள்ளி தந்தாலும் தேன் அள்ளி தந்தாலும் நான் உண்ணுவேன்

...............

Female: Than vaanathai theduthu oru nilavu

Adhu varumoo varadhoo Than gaanathai theduthu oru veenai Adhu varumo varadhoo

Female: Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai Maaman magan illai maalaiyida solla Maaman magan illai maalaiyida solla Aththai magan illai anbu manam kolla Aththai magan illai anbu manam kolla Kaalam varum endru kaathirukkum indru

Female: Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai

Female: Moondru kani ondraai moodi veitha dhegam Moondru kani ondraai moodi veitha dhegam Paavalargal paarthu paadi veitha raagam En singaaram engindra sangeetham Ellorkkum sandhosam undaakalaam En mogangal aanandha logathai sandhikkum Yogathai undakkalaam En ullathil andraadum undaagum Porattam yaar kandathoo

Female: Aasai ennum noolil aadi varum bommai Vaasa malar ingu vaaduvadhu unmai

Male: Haaa..aaa.aa.haa.aaa.haa..aaa..aaa. Uyarathil utkaarnthu oruvan ezhudhugindraan Ezhudhi veitha naadagathil ellorum nadigindrom Nadithu muditha pinnae vedathai kalaikkindrom Vedthai kalaitha vudan paadathai marakkindrom

Male: Kanneeril aadum en kaadhal odam Yaaralae indru oor sera koodum Kanneeril aadum en kaadhal odam Yaaralae indru oor sera koodum Nee aadum bothu naan ada kanden Un kannil yekkam nizhalaada kanden

Male: En punaana nenjathai kannaana kannae Un kaikondu thaalattavaa En ullathai anbennum vellathil Ennaalum ooyaamal neerattavaa Nee nanjalli thandhaalum Thaen alli thandhaalum Naan unnuven

Humming: ...........

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • karnan lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • mg ramachandran tamil padal

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sri guru paduka stotram lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • 3 movie tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics

  • mulumathy lyrics

  • mannikka vendugiren song lyrics

  • best lyrics in tamil love songs

  • maara song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • mailaanji song lyrics

  • kanne kalaimane song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • maara theme lyrics in tamil

  • dosai amma dosai lyrics