Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ச க ம ப த க ம க ரி க ச ப
ஆண்: உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன விதியென்ன விடையென்ன மனமே
ஆண்: ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம் மண்ணோடு உயிர் போகும் இடமெங்கே மனமே
ஆண்: இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம் தவிக்குது துடிக்கிது

ஆண்: காதலை பாடாமல் காவியம் இங்கில்லை ஆனாலும் காதல் தான் சாபம்
ஆண்: ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே யாரோடு அவனுக்கு கோபம்
ஆண்: இது சாமி கோபமோ இல்லை பூமி சாபமோ
ஆண்: ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு
ஆண்: உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம் ஓஹோ உலகத்தில் அதுதானே சத்தம்

ஆண்: .......
ஆண்: வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு மண்ணோடு பேதங்கள் இல்லை
ஆண்: காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள் மனிதன்தான் செய்கின்ற தொல்லை
ஆண்: இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
ஆண்: முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
ஆண்: நான் போகும் வழி கண்டு சொல்ல ஓஹோ நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல

Male: Ahaaa.aaa...aa..aaaa. Sa ga ma pa dha .ga ma ga ri ga sa pa .
Male: Udal enna uyir enna Uravenna ulagenna Vidhiyenna vidaiyenna manamae
Male: Odum nadhiyellaam kadalodu Udalellaam mannodu Uyir pogum idamengae manamae
Male: Indha vaazhkkai vaadikkai Idhu vaana vedikkai Inbam thedi vaazhum jeevan ellam Thavikkudhu thudikkidhu

Male: Kaadhalai paadaamal Kaaviyam ingillai Aanaalaum kaadhaldhaan saabam
Male: Jaadhiyum thaan kandu Jaadhagam kandaanae Yaarodu avanukku kobam
Male: Idhu saami kobamo Illai bhoomi saabamo
Male: Raajaakkal kadhaiyellaam Raththaththin varalaaru Rojaakkal kadhaiyellaam kanneerin varalaaru
Male: Uravukkum urimaikkum Yudhan ohoo.. Ulagaththil adhudhaanae saththam
Male: Udal enna uyir enna Uravenna ulagenna Vidhiyenna vidaiyenna manamae
Male: Odum nadhiyellaam kadalodu Udalellaam mannodu Uyir pogum idamengae manamae
Male: Theerana theeraanana theeranana theeranana theeranana
Male: Vaanaththil nee nindru Bhoomiyai nee paaru Mannodu baedhangal illai
Male: Kaadhalil baedhangal Kaatchiyil baedhangal Manidhanthaan seigindra thollai
Male: Idhu poovin thottamaa Illai mullin koottamaa
Male: Munnorgal sonnaargal Adhu ondrum poiyyalla Maranaththai pol ingae Ver yedhum meiyyalla
Male: Naan pogum vazhi kandu Solla .ooohooo. Naan ondrum Sidharththan alla.
Male: Udal enna uyir enna Uravenna ulagenna Vidhiyenna vidaiyenna manamae
Male: Odum nadhiyellaam kadalodu Udalellaam mannodu Uyir pogum idamengae manamae
Male: Indha vaazhkkai vaadikkai Idhu vaana vedikkai Inbam thedi vaazhum jeevan ellam Thavikkudhu thudikkidhu
Male: Udal enna uyir enna Uravenna ulagenna Vidhiyenna vidaiyenna manamae
Male: Odum nadhiyellaam kadalodu Udalellaam mannodu Uyir pogum idamengae manamae
mulumathy lyrics
i songs lyrics in tamil
bujji song tamil
ilayaraja songs karaoke with lyrics
online tamil karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil karaoke old songs with lyrics 1970
tamil music without lyrics free download
cuckoo cuckoo dhee lyrics
tamil christian songs lyrics in tamil pdf
geetha govindam tamil songs mp3 download lyrics
enjoy enjami song lyrics
tamil karaoke songs with lyrics download
medley song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
best love song lyrics in tamil
en iniya thanimaye
soorarai pottru song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
nila athu vanathu mela karaoke with lyrics