Added Date: Feb 11, 2022
ஆண்: இனிய தென்றலே. இனிய தென்றலே இரு கைகள் வீசி வா. இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண்: இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண்: கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ

ஆண்: தரையில் வந்த சொர்க்கம் என தடுமாறும் நெஞ்சம் தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம்
ஆண்: பவழம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம் இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்.
ஆண்: இளமை என்னும் நாவல் அவள்தான் அவள்தான். ஆ ஆ கனவில் அவை நாளும் படித்தேன் படித்தேன் அதை நீ சென்று சொல்லிவா..

ஆண்: கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும் தமிழோ ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ

ஆண்: கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்.. அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது
ஆண்: நதியில் ஆடும் நாணல் இவள் இடைக்காட்டும் சாயல் வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச்சொன்னது
ஆண்: நடந்தால் வண்ணப்பாதம் சிவக்கும் சிவக்கும் நினைத்தால் என் நெஞ்சம் ஹ தவிக்கும் தவிக்கும் இதை நான் என்ன என்று சொல்வது
ஆண்: இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா
ஆண்: கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும்.. தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
ஆண்: இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ

Male: Iniya thendralae Iniya thendralae Iru kaigal veesi vaa Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo ohoooo
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Tharaiyil vandha sorgam Ena thadumaarum nenjam Thazhuvum adhu nazhuvum Adhu azhagin alaayam
Male: Pavalam polum dhaegam Adhil pasi aarum mogam Idhazhgal ivai irandum Nalla amudha paaththiram
Male: Ilamai ennum naaval Aval dhaan aval dhaan Aaa.aa..kanavil adhai naanum Padithaen padithaen Adhai nee sendru solli vaa
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Aahaaa ahaaaa
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Karumaiyaana koondhal Nalla malar thoongum oonjal Asainthu mella asainthu Ennai azhaikka vandhathu
Male: Nadhiyil aadum naanal Ival idaikaattum saayal Valaindhu konjam nelinthu Ennai anaikka sonnadhu
Male: Nadanthaal vanna paadham Sivakkum sivakkum Ninaithaal en nenjam hae Thavikkum thavikkum Idhai naan enna endru solvadhu
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa vaa Ilaya devadhai Ival perai paadi vaa
Male: Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo hahahaha
Male: Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa..aaa.
naan nanagavay vandiroukirain lyrics
devathayai kanden song lyrics
kannathil muthamittal song lyrics free download
google google vijay song lyrics
karaoke songs with lyrics in tamil
tamil whatsapp status lyrics download
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo enjoy enjaami
tamil song english translation game
mgr karaoke songs with lyrics
devane naan umathandaiyil lyrics
ennavale adi ennavale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
maruvarthai pesathe song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
aagasatha
thangamey song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
munbe vaa karaoke for female singers
rakita rakita song lyrics